Advertisement

சம்பவம் » ஆசிரியை குளியல் வீடியோ :வெட்கங்கெட்ட மாணவர்கள் கைது நவம்பர் 13,2018 00:00 IST

சம்பவம் » ஆசிரியை குளியல் வீடியோ :வெட்கங்கெட்ட மாணவர்கள் கைது நவம்பர் 13,2018 00:00 IST

மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியைச் சேர்ந்த பென்சி, அதே பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். வீட்டு குளியலறை வென்டிலேஷன் வழியாக யாரோ தன்னைப் பார்ப்பதை உணர்ந்த பென்சி, பக்கத்து வீட்டு பிளஸ் 1 மாணவர் மீது சந்தேகப்பட்டார். அவரது பெற்றோரிடம் இதுகுறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ஆசிரியை வீட்டுக்குள் யாரோ ஒருவர் கடிதத்தை வீசிச் சென்றுள்ளார். ஆசிரியை குளித்ததை வீடியோ எடுத்ததாகவும், அதை முகநுாலில் வெளியிடப் போவதாகவும் கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஆசிரியை, தனது கணவர் அருண் பால்ராஜ் உடன் வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில் ஆசிரியை வீட்டருகே உள்ள பிளஸ் 1 மாணவர்களான இரண்டு சகோதரர்களும், அவர்களது பிளஸ் 1 நண்பனும் சேர்ந்து, ஆபாச வீடியோ எடுத்தது தெரியவந்தது. மாணவர்களை கைது செய்த போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். வாழ்க்கையில் குருவாக வழிபட வேண்டிய ஆசிரியையை, தவறான முறையில் வீடியோ எடுத்த சிறார் குற்றவாளிகளின் அசிங்கமான செயல் அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


play button 03:31 தொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai

தொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai

play button 00:21 காணியம்மன் கோயில் தேர்த்திருவிழா

காணியம்மன் கோயில் தேர்த்திருவிழா

play button 00:27 டாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை

டாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை

play button 01:39 விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-08-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 22-08-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:16 கென்னடி கிளப் - திரைவிமர்சனம் | Kennedy Club - Movie Review | Poo sattai kumaran | Dinamalar

கென்னடி கிளப் - திரைவிமர்சனம் | Kennedy Club - Movie Review | Poo sattai kumaran | Dinamalar

play button 06:02 இயக்குநர் சுசீந்திரன் பேட்டி

இயக்குநர் சுசீந்திரன் பேட்டி

play button 05:23 அரசே இப்படி செய்யலாமா?

அரசே இப்படி செய்யலாமா?

play button 01:24 இந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி

இந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி

play button 01:00 50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

play button 01:42 திருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை

திருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை

play button 12:05 எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா

எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா

play button 01:17 விழுந்து எழும்  வினோத  தேரோட்டம்

விழுந்து எழும் வினோத தேரோட்டம்

play button 00:56 மாவட்ட தடகளப் போட்டிகள்

மாவட்ட தடகளப் போட்டிகள்

play button 01:22 நிலவில் தரையிறங்க  சந்திரயான்-2 தயார்

நிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்

play button 00:41 யாதவ கண்ணனுக்கு நாமசங்கீர்த்தனம்

யாதவ கண்ணனுக்கு நாமசங்கீர்த்தனம்

play button 01:01 CBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்

CBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்

play button 13:14 Fingertip web series  பத்திரிக்கையாளர் சந்திப்பு

Fingertip web series பத்திரிக்கையாளர் சந்திப்பு

play button 05:45 சிதம்பரம் சிக்கியது எப்படி? Timeline | Chidambaram Arrested Timeline From INX Case Registed By CBI

சிதம்பரம் சிக்கியது எப்படி? Timeline | Chidambaram Arrested Timeline From INX Case Registed By CBI

play button 02:21 சிதம்பரம் தப்பிக்க வாய்ப்பில்லை

சிதம்பரம் தப்பிக்க வாய்ப்பில்லை

play button 04:51 TET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002

TET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X