Advertisement

சம்பவம் » நூதன கொள்ளைகள் அச்சத்தில் மக்கள் நவம்பர் 13,2018 14:00 IST

சம்பவம் » நூதன கொள்ளைகள் அச்சத்தில் மக்கள் நவம்பர் 13,2018 14:00 IST

திருவாரூர் அருகே விஷ்ணு தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வம், சகுந்தலா தம்பதியினர். வீட்டின் மேல் பகுதியை வாடகைக்கு கேட்க கணவன் மனைவியாக வந்த ஒரு தம்பதியினர், தொடர்ச்சியாக ஓரிரு முறை வந்து இருவரிடமும் பழகியதுடன் 1500 ரூபாய் டோக்கன் அட்வான்சாக கொடுத்துச் சென்றனர். இந்த தம்பதியினரிடம் தான் மூட்டு வலியால் அவதிப்படுவதாக சகுந்தலா தெரிவித்திருந்தார். இந்நிலையில் திங்களன்று இரவு வாடகை வீடு கேட்ட கணவன் மற்றொரு நபரை அழைத்து வந்து, இவர் நாட்டு வைத்தியர் என்றும் மூட்டு வலிக்கு மருந்து கொண்டு வந்திருப்பதாகவும் கூறி, சகுந்தலாவை குடிக்க வைத்ததோடு, உடலுக்கு நல்லதென செல்வத்தையும் குடிக்க வைத்தனர். மருந்தைக் குடித்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். பின்னர் சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் கழட்டிக்கொண்டு ஓடிவிட்டனர். மயக்கம் தெளிந்த செல்வம், பக்கத்து வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைத் தெரிவித்தார். பக்கத்து வீட்டார் உதவியுடன் மீண்டும் வீட்டுக்கு வந்து சகுந்தலாவை எழுப்பியபோது அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது . போலீசார் மர்ம நபர்கள் மூவரையும் தேடி வருகின்றனர். (வேலூர்) இதே போன்று வேலூர், அகரம் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த புது மண பெண் சண்முகியிடம், தான் உன் கணவரின் நண்பன் எனவும், குழந்தையின் காது குத்திற்கு பத்திரிகை வைக்க வந்துள்ளதாகவும் கூறி வீட்டினுள் நுழைந்துள்ளார். பேச்சுக் கொடுத்துக்கொண்டே, சண்முகி மீது மயக்கப்பொடியைத் தூவி, அவர் அணிந்திருந்த 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.


play button 01:06 காய்ச்சலில் தவித்த முதியவர்

காய்ச்சலில் தவித்த முதியவர்

play button 00:49 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்

லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வீண்

play button 01:14 கோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி

கோடீஸ்வரர் பதவி இழந்த அனில் அம்பானி

play button 00:33 நெய்வேலியில் பதட்டம் போலீஸ் குவிப்பு

நெய்வேலியில் பதட்டம் போலீஸ் குவிப்பு

play button 00:54 ம.தி.மு.க.,  எம்.பி., க்காக ரூ.1க்கு டீ  விற்பனை

ம.தி.மு.க., எம்.பி., க்காக ரூ.1க்கு டீ விற்பனை

play button 02:02 ஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்

ஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்

play button 02:48 வில்லியாக மாறிய ரெஜினா

வில்லியாக மாறிய ரெஜினா

play button 03:17 நீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு

நீர்நிலைகளில் அக்கறை காட்டாத தமிழக அரசு

play button 00:50 சாலையோரத்தில் மருந்து, மாத்திரை குவியல்

சாலையோரத்தில் மருந்து, மாத்திரை குவியல்

play button 02:31 பேப்பர் நடவு  தொழில்நுட்பம்

பேப்பர் நடவு தொழில்நுட்பம்

play button 00:49 5 ரூபாய் கத்தியில் திருமண நகைகள்  கொள்ளை

5 ரூபாய் கத்தியில் திருமண நகைகள் கொள்ளை

play button 01:20 சங்க கட்டடத்தை கட்டி முடிக்கவே தேர்தலில் போட்டி

சங்க கட்டடத்தை கட்டி முடிக்கவே தேர்தலில் போட்டி

play button 03:11 சீவலப்பேரி குடிநீர் திட்டம் செயல்படுவது எப்போது?

சீவலப்பேரி குடிநீர் திட்டம் செயல்படுவது எப்போது?

play button 00:28 தீமிதி திருவிழா  கொடியேற்றம்

தீமிதி திருவிழா கொடியேற்றம்

play button 00:42 பழநிகோயிலில் 40 நாளில் 4.10 கோடி வசூல்

பழநிகோயிலில் 40 நாளில் 4.10 கோடி வசூல்

play button 04:57 மெக்கானிக்கல் துறையில் சாதிக்கலாம்

மெக்கானிக்கல் துறையில் சாதிக்கலாம்

play button 01:06 வங்கதேச அதிரடியில் விண்டீஸ் காலி

வங்கதேச அதிரடியில் விண்டீஸ் காலி

play button 04:56 பல்துறை அறிவே சாதனைக்கு வழி !

பல்துறை அறிவே சாதனைக்கு வழி !

play button 00:43 உமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா

உமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா

play button 00:59 வறட்சியால் 5 பசுக்கள் பலி

வறட்சியால் 5 பசுக்கள் பலி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X