Advertisement

பொது » புதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவஞ்சலி நவம்பர் 13,2018 20:00 IST

பொது » புதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவஞ்சலி நவம்பர் 13,2018 20:00 IST

20 நுாற்றாண்டின் தமிழ் நாடக வரலாற்றில் சிறப்பிடம் பெற்றவர் சங்கரதாஸ் சுவாமிகள். திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள காட்டு நாயக்கன் பட்டி என்ற சிற்றூரில் பிறந்தவர். அவரது இயற்பெயர் சங்கரன். முறையான இலக்கண இலக்கியப் பயிற்சி, இசைப் பயிற்சி ஆகிய தகுதிகளுடன் சங்கரதாஸ் சுவாமிகள் என்ற பெயருடன் நாடக நடிகராக தனது வாழ்க்கையைத் துவங்கி, முழுநேர நாடக் கலைஞர் ஆனார். பின்னர் நாடக ஆசிரியராகவும் புகழ் பெற்றார். தொடர்ந்து அவரே நாடகம் எழுதி, இயக்கி, அரங்கேற்றி நாடகத்துறைக்குப் பெருமை சேர்த்தார். சுவாமிகள் எழுதிய 50 நாடகங்களுள், ஆங்கில மொழிபெயர்ப்பு நாடகங்களும் அடங்கும். இவரது நாடகங்கள் மொழி வளம் பெற்றவையாகத் திகழ்ந்தன. தமிழ் நாடக உலகில் பெரும் தொண்டாற்றித் தமிழ்நாடக மேடைக்குச் சமூக மரியாதையை ஏற்படுத்தித் தந்த சங்கரதாஸ் சுவாமிகள் தனது 55ஆம் வயதில் புதுச்சேரியில் காலமானார். அவரது நினைவைப் போற்றும் வகையில் 96ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதுச்சேரியில், கலை இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுச்சேரி, தமிழக நாடக கலைஞர்கள் சினியா நடிகர் விக்கேஷ் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்கள் பங்கேற்றனர். அரசு சார்பில் அமைச்சர் ஷாஜகான் பங்கேற்று சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றிய நுாலைப் பெற்றுக்கொண்டார். -- சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய அனைத்து நாடகங்களும் ஆயிரக்கணக்கில் அரங்கில் நடிக்கப் பெற்றவை தமிழ் நாடக வரலாற்றில் தனக்கென ஓர் பரம்பரையைப் பெற்றதும் நாடகத் தந்தை என போற்றப்பட்டதும் சங்கரதாஸ் சுவாமிகளின் பெருமையை உணர்த்தும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 14:00 நிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக  இருப்பது கஷ்டம்  கேத்ரின் தெரசா பேட்டி

நிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி

play button 00:44 மாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்

மாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்

play button 03:35 தேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai

தேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai

play button 00:49 பாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி

பாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி

play button 01:29 ஆட்டம் ஆடி ஓட்டு கேட்ட அமைச்சர்

ஆட்டம் ஆடி ஓட்டு கேட்ட அமைச்சர்

play button 00:30 சர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்

சர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்

play button 00:42 தம்பதியை  வெட்டிக்கொன்ற  மர்ம கும்பல்

தம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்

play button 00:39 அடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்

அடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்

play button 03:20 கிரண்பேடி எதிராக கருப்புக் கொடி போராட்டம்

கிரண்பேடி எதிராக கருப்புக் கொடி போராட்டம்

play button 02:38 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-10-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:45 வெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா

வெறுப்பு அரசியல் வேண்டாம் : பொன்ராதா

play button 17:38 ராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா

ராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா

play button 01:00 400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்

400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்

play button 01:04 ஆவின் பால்  லாரிகள் ஸ்டிரைக்

ஆவின் பால் லாரிகள் ஸ்டிரைக்

play button 04:54 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:28 பள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்

பள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்

play button 01:05 பி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி

பி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி

play button 00:50 சர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்

சர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்

play button 03:46 சமயபுரம் வங்கி கொள்ளையன் கைது

சமயபுரம் வங்கி கொள்ளையன் கைது

play button 02:18 கீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்

கீழடியில் 110 ஏக்கரை ஆய்வு செய்யணும்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X