Advertisement

பொது » திருச்சபைகளில் ஊழல் சாத்தான்! லாசரஸ் சரவெடி நவம்பர் 15,2018 13:00 IST

பொது » திருச்சபைகளில் ஊழல் சாத்தான்! லாசரஸ் சரவெடி நவம்பர் 15,2018 13:00 IST

கிறிஸ்துவ திருச்சபைகளில் நடக்கும் ஊழலை ஒழித்துக் கட்டிய பிறகுதான் நாட்டில் நிலவும் ஏனைய ஊழல்களை ஒழிக்க நாம் நடவடிக்கை எடுக்க முடியும்… என்று உரத்த குரலில் பிரகடனம் செய்திருக்கிறார் பிரபலமான மத போதகர் ஒருவர். மோகன் சி லாசரஸ் என்ற அந்த போதகர் திருநெல்வேலியில் வசிக்கிறார். இயேசு விடுவிக்கிறார் Jesus Redeems என்ற சுவிசேஷ நிறுவனத்தை தொடங்கி கிறிஸ்துவ மத பிரசாரம் செய்து வருகிறார். தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான இவர் இந்து கோயில்களில் சாத்தான் குடியிருக்கிறான் என்று பேசி தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் ஆனார். அந்த பிரசங்கத்துக்காக வழக்கையும் எதிர்கொள்கிறார். இந்த சூழ்நிலையில் மோகன் லாசரஸ் அணுகுமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இன்னொரு மதத்தை குற்றம் சொல்வதற்குமுன் நமது மதத்தின் உண்மை நிலை என்ன என்பதை தெரிந்து கொள்வோம் என்ற நோக்கத்தில் கிறிஸ்துவ திருச்சபைகளில் நடப்பது என்ன என்பதை அம்பலப்படுத்த ஆரம்பித்துள்ளார். விடியோ செல்வாக்கு மிகுந்த கிறிஸ்துவ அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரும் என்பதை உணர்ந்துதான் சகோதரர் லாசரஸ் இந்த புனிதமான மத சீர்திருத்த பணியை கையில் எடுத்திருக்கிறார் என ஜீசஸ் ரெடீம்ஸ் அமைப்பின் ஊழியர்கள் தெரிவித்தனர். கேரளாவில் கிறிஸ்துவ சீர்திருத்த நடவடிக்கைகளில் இளம் பாதிரியார்கள் நேரடியாக களம் காணும் சூழலில் தமிழகத்தில் இப்போதுதான் காலம் கனிந்திருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.


play button 02:02 வேலூரில் திமுகவினர் திடீர் அடாவடி

வேலூரில் திமுகவினர் திடீர் அடாவடி

play button 00:19 மேஷம்

மேஷம்

play button 01:45 சிதிலமடையும் தென்கரைக் கோட்டை  சிதைக்கப்படும் வரலாறு

சிதிலமடையும் தென்கரைக் கோட்டை சிதைக்கப்படும் வரலாறு

play button 01:25 கும்பகோணம் மாவட்டம் கதி என்ன?

கும்பகோணம் மாவட்டம் கதி என்ன?

play button 00:41 தேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்

தேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் சாம்பியன்

play button 01:03 10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்

10% இடஒதுக்கீடு அமல்படுத்தவும்: பிராமணர் சங்கம்

play button 00:34 தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை

தமிழகம்,புதுவையில் 2 நாட்களுக்கு மழை

play button 00:41 மாமூலில் புரளும்  சோதனைச்சாவடி; சோதனையில்  அம்பலம்

மாமூலில் புரளும் சோதனைச்சாவடி; சோதனையில் அம்பலம்

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 03:01 பூச்சிகளை அழிக்கும் நவீன கருவி

பூச்சிகளை அழிக்கும் நவீன கருவி

play button 00:32 'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி

'சகோதயா' கால்பந்து சந்திரகாந்தி வெற்றி

play button 00:35 கபடியில்  கலக்கிய  சபர்பன்

கபடியில் கலக்கிய சபர்பன்

play button 03:43 விஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்

விஜய் உடன் நடிக்க விரும்பும் விஜய்

play button 00:43 மாவட்ட சீனியர் கபடி

மாவட்ட சீனியர் கபடி

play button 00:34 கூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி

கூடைப்பந்து; சதர்ன்வாரியர்ஸ், பாரத் வெற்றி

play button 01:16 குடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை

குடிநீரில் முறைகேடு; அதிகாரிகள் உடந்தை

play button 01:30 கடாரம் கொண்டான் திரைவிமர்சனம்

கடாரம் கொண்டான் திரைவிமர்சனம்

play button 00:41 10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு

10, 12 வகுப்பு தேர்வு தேதி அறிவிப்பு

play button 01:49 விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

play button 02:22 2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்

2 நாடுகள் கொண்டாடும் உலக கோப்பை வெற்றி வீரன்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X