Advertisement

அரசியல் » எடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..! நவம்பர் 16,2018 20:30 IST

அரசியல் » எடப்பாடி சார்.. எங்கேயோ போய்ட்டீங்க..! நவம்பர் 16,2018 20:30 IST

எழும்பூரில் குழந்தைகள் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவரது அமைச்சர்களும் அந்த வளாகத்திலுள்ள அம்மா உணவகத்துக்கு சென்று டிபன் சாப்பிட்டனர். இந்த செய்தி டீவி, பத்திரிகைகளில் படத்துடன் வெளியானது. உண்மை என்னவென்றால், எடப்பாடி அன் கம்பெனியார் சாப்பிட்ட இடம் மட்டும்தான் அம்மா உணவகம். அவர்கள் சாப்பிட்ட பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, புதினா சட்னி எல்லாமே ஒரு பிரபல ஓட்டலில் இருந்து வரவழைக்கப்பட்டதாம். அட, அவ்வளவு எதுக்கு. இட்லி பொங்கல் வைத்து கொடுத்த தட்டும் ஸ்பூனும்கூட புத்தம் புதிதாய் வாங்கப்பட்டதாம்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 03:15 தள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்?

தள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்?

play button 02:17 நாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை

நாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை

play button 01:24 சிங்கத்தை சீண்டிய குடிமகன்; உயிர் தப்பிய அதிசயம் | Man gets inside lion enclosure at Delhi Zoo

சிங்கத்தை சீண்டிய குடிமகன்; உயிர் தப்பிய அதிசயம் | Man gets inside lion enclosure at Delhi Zoo

play button 00:41 மாவட்ட கால்பந்து போட்டி

மாவட்ட கால்பந்து போட்டி

play button 01:07 சி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில்,

சி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில்,

play button 03:23 தினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition

தினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition

play button 01:39 காஷ்மீருக்கு வாரீகளா? மோடி அழைக்கிறார்

காஷ்மீருக்கு வாரீகளா? மோடி அழைக்கிறார்

play button 00:27 சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி

play button 01:20 விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:44 பொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல

பொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல

play button 00:57 சீமானை கைது செய்யவேண்டும்

சீமானை கைது செய்யவேண்டும்

play button 02:05 கொன்று குவித்தது திமுக - காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது அதிமுக - பாஜக

கொன்று குவித்தது திமுக - காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது அதிமுக - பாஜக

play button 00:39 அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

play button 00:39 மாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

மாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

play button 00:38 மானை விழுங்கிய மலை பாம்பு

மானை விழுங்கிய மலை பாம்பு

play button 01:32 சென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்

சென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்

play button 04:42 தீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா? | RUC | Repurpose Used Cooking oil | Madurai | Dinamalar |

தீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா? | RUC | Repurpose Used Cooking oil | Madurai | Dinamalar |

play button 00:24 நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

play button 00:24 அரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி

அரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி

play button 04:12 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 17-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X