Advertisement

பொது » சபரிமலை வழக்கில் மறைக்கப்பட்ட சட்டம் நவம்பர் 22,2018 20:00 IST

பொது » சபரிமலை வழக்கில் மறைக்கப்பட்ட சட்டம் நவம்பர் 22,2018 20:00 IST

பொது வழிபாட்டு தலங்களில் பெண்கள் அவர்கள் விருப்பப்படி நுழையலாம் என்று அனுமதிக்கிறது , கேரளா பொது கோவில் நுழைவு அங்கீகார சட்டம். இந்த சட்டத்தின் அடிப்படையில்தான், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டால் வழங்கப்பட்டது . ஆனால், அந்த சட்டம் மற்ற கோயில்களுக்கு பொருந்தும். சபரிமலைக்கு பொருந்தாது என்கின்றனர் மறு ஆய்வு கோரி நிற்கும் வக்கீல்கள். சபரிமலை கோயிலுக்கு தனியான ஆகம, வழிபாட்டு விதிகள் உண்டு. அய்யப்பன் பிரம்மச்சாரி என்பதால் , அவரது தவம் பாதிக்கும் விதமாக குறிப்பிட்ட வயது பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் வரக்கூடாது என்பது அந்த விதிகளில் ஒன்று. அதை சட்டபூர்வமாக்கியது திருவாங்கூர் தேவஸ்தான கோயில் நுழைவு அங்கீகார சட்டம். கேரள கோயில்களுக்கு என அரசு இயற்றிய பொது சட்டம் திருவாங்க்கூர் கோயிலுக்கென வகுக்கப்பட்ட இந்த சட்டத்தை கட்டுப்படுத்தாது. எனவேதான், இந்த சட்டம் பல காலங்களாக பின்பற்றப்பட்டு வந்தது. 1991ல் மகேந்திரன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு போட்டார். அதில், விஐபி ஒருவர் குடும்பத்துடன் வந்து அய்யப்பனை தரிசித்துள்ளார். இவர்களுக்கு மட்டும் தனி சட்டம் இருக்கிறதா? இனி எல்லா வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாமா? என்ற கேள்விகளை அவர் முன்வைத்தார். சபரிமலை கோயில் தந்திரிகளிடம் விசாரித்தனர் நீதிபதிகள். ஏனென்றால் கோயில் வழிபாட்டு முறைகளை நிர்ணயம் செய்வதே தலைமை பூசாரியான தந்திரிதான். அவர் சொல்வதைத்தான் தேவஸ்வம் போர்டு செயல்ல்படுத்த வேண்டும். அய்யப்பனை தரிசிக்க 10 முதல் 50 வயது வரையான பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதை தந்திரிகள் கோர்ட்டில் தெரிவித்தனர். அதையடுத்து, விதி மீறி சென்றவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதே சட்ட விதிகள்தான் சபரிமலை கோயிலை பொருத்தவரை இப்போதுவரை அமலில் இருந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தபோது இந்த சட்ட வித்தியாசத்தை எடுத்துச் சொல்ல ஆளில்லாத காரணத்தால், சபரிமலைக்கு பொருந்தாத வேறு சட்டத்தின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்பை எழுதியுள்ளனர். இப்போது மறு ஆய்வுக்கு மனு கொடுத்துள்ளவர்கள் இந்த சட்டம் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லி இருப்பதால், தீர்ப்பு திருத்தப்படலாம் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு.


play button 00:37 மூலநாதசுவாமி  கோவில் தேரோட்டம்

மூலநாதசுவாமி கோவில் தேரோட்டம்

play button 00:33 கலெக்டர் வளாகத்தில் பெண் சிசு

கலெக்டர் வளாகத்தில் பெண் சிசு

play button 01:37 தீர்ப்பு வராததே பயங்கரவாதம் வளர்வதற்கு காரணம்

தீர்ப்பு வராததே பயங்கரவாதம் வளர்வதற்கு காரணம்

play button 02:20 தண்ணீர் இன்றி தடுமாறும் குமாரக்குடி கிராமம்

தண்ணீர் இன்றி தடுமாறும் குமாரக்குடி கிராமம்

play button 01:21 உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து

உலக கோப்பையை வென்றது இங்கிலாந்து

play button 00:38 சிவா விஷ்ணு  கோவில்  கும்பாபிஷேகம்

சிவா விஷ்ணு கோவில் கும்பாபிஷேகம்

play button 00:48 மாஜி கவுன்சிலரின்  கட் அவுட்  அட்டகாசம்

மாஜி கவுன்சிலரின் கட் அவுட் அட்டகாசம்

play button 00:42 தொழில்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 நிறுத்தம்

தொழில்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 நிறுத்தம்

play button 00:16 அர்த்தநாரீஸ்வரர்  கோவில்  தேரோட்டம்

அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம்

play button 00:27 மாநில  வாலிபால் போட்டி

மாநில வாலிபால் போட்டி

play button 00:17 ஜலகண்டீஸ்வரர்  கோயிலில்  பிரதோஷம்

ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷம்

play button 00:33 காட்டாற்றில் வெள்ளம்

காட்டாற்றில் வெள்ளம்

play button 00:41 பிச்சாண்டவருக்கு வெள்ளைச்சாத்தல்

பிச்சாண்டவருக்கு வெள்ளைச்சாத்தல்

play button 01:14 மொழியை திணிக்காதீர்:வெங்கையா

மொழியை திணிக்காதீர்:வெங்கையா

play button 01:29 மங்களமாருதி  கோவிலில் கிருஷ்ணாநந்த  சுவாமிகள் தரிசனம்

மங்களமாருதி கோவிலில் கிருஷ்ணாநந்த சுவாமிகள் தரிசனம்

play button 04:53 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:19 விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-07-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 14-07-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:58 சரவணபவன் ராஜகோபால் கவலைக்கிடம்?

சரவணபவன் ராஜகோபால் கவலைக்கிடம்?

play button 01:06 கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை

கர்நாடகாவில் ஜனநாயக படுகொலை

play button 00:40 சிலை கடத்தலில் ஒருவர் கைது

சிலை கடத்தலில் ஒருவர் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X