Advertisement

பொது » மூச்சுக் காற்றில் கரைந்து போகும் நாலரை ஆண்டுகள் நவம்பர் 26,2018 15:00 IST

பொது » மூச்சுக் காற்றில் கரைந்து போகும் நாலரை ஆண்டுகள் நவம்பர் 26,2018 15:00 IST

மாசுபட்ட காற்றை சுவாசிக்கிறோம் என்று சொன்னால் யாரும் பயப்படுவது இல்லை. ஜலதோஷம் பிடிக்கும், ஜுரம் வரும், கண் எரியும்.. அவ்வளவுதானே என்று அலட்சியம் செய்வார்கள். சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மக்களுக்கு உறைக்கும் வகையில் சொல்கிறார்கள்: இந்தியர்கள் மோசமான காற்றை சுவாசிப்பதால் நாலேகால் வருசம் முன்கூட்டியே செத்து போகிறார்கள் என்று அந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, நாமெல்லாம் நல்ல காற்றை சுவாசித்தால் இன்னும் நாலேகால் வருசம் வாழலாமாம். இப்பவும் உங்களுக்கு காற்று மாசு சீரியஸ்னெஸ் சரியாக உறைக்கவில்லையா? இந்த ஒப்பீடை பாருங்கள், ஒருவேளை புரியலாம். சிகரட் பிடிப்பதால் ஒன்றரை வருடம் குறையும். மது அருந்துவதாலும் போதை பொருள் உபயோகித்தாலும் மனிதனின் ஆயுளில் 11 மாதம் குறைகிறது. அசுத்தமான தண்ணீர், அசிங்கமான சுற்றுச் சூழலால் ஆயுள் காலத்தில் 7 மாதம் குறையும். எச் ஐ வி எய்ட்ஸ் 4 மாதத்தை குறைக்கிறது. பயங்கரவாதம் 22 நாட்களை கழிக்கிறது. அவை எல்லாவற்றையும் விட மோசமான காற்று மாசு உலக அளவில் ஒருவரின் ஆயுளில் ஒரு ஆண்டு ப்ளஸ் 8 மாதங்களை அபகரித்து விடுகிறது. இந்தியாவுக்கு அந்த சராசரி பொருந்தாது. நம் ஆயுளில் 4 ஆண்டு 3 மாதங்களை காலி செய்கிறது காற்று மாசு என்று தெரிவிக்கிறது AQLI என்கிற ஆய்வு. 73 அல்லது 74 வரை வாழ வேண்டிய இந்தியர்கள் 69 வயதில் மரணம் அடைய இதுவே காரணம். Air Quality Life Index என்பதன் சுருக்கம் AQLI. சுத்தமான காற்று என்பதே கிடையாது. எந்த அளவு வரை மாசு இருந்தால் மனிதர்களால் தாங்க முடியுமோ அதை வரையறை செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம் WHO. AQLI எச்சரிப்பது அதை தாண்டிய அளவுகளை.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 03:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:56 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:57 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:52 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:52 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:54 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:55 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:55 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:56 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:59 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:49 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:45 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:46 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:42 விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரசாரம்

விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரசாரம்

play button 00:48 டாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு

டாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு

play button 03:25 ‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்

‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்

play button 00:45 நவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்

நவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்

play button 00:49 ஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்

ஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்

play button 01:46 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:20 476 தேர்தல் புகார் புதுச்சேரியில்  நடவடிக்கை

476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X