Advertisement

சம்பவம் » சிறுவனை கடத்த முயற்சி நவம்பர் 26,2018 19:17 IST

சம்பவம் » சிறுவனை கடத்த முயற்சி நவம்பர் 26,2018 19:17 IST

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா குட்டியாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. வெளிநாட்டில் பணியாற்றி வரும் இவர், தனது தந்தை இறந்ததையடுத்து இறுதிச் சடங்கிற்காக ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் இவரது மகன் கணேஷ் விஷால் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு காரில் வந்த மர்ம கும்பல், கணேஷ் விஷாலை காரில் கடத்திச் சென்றுள்ளது. சிறுவன் சத்தம் போட்டதால் தரங்கம்பாடி அருகே விட்டுச் சென்றுள்ளனர். அப்பகுதியினர் உதவியுடன் வீடு திரும்பினான் சிறுவன். பொறையாறு போலீசார் வழக்குப் பதிந்து மர்மக் கும்பலை தேடி வருகி்ன்றனர்.


play button 01:23 இந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை

இந்தியாவில் ஒரே மொழிக்கான வாய்ப்பு இல்லை

play button 00:47 கட் அவுட் இல்லாமல் நடைபெறும் முதல் தி.மு.க., விழா

கட் அவுட் இல்லாமல் நடைபெறும் முதல் தி.மு.க., விழா

play button 01:14 மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

play button 00:39 தேர் திருவிழா

தேர் திருவிழா

play button 00:28 டிவியை ரோட்டில் வீசி சென்ற கொள்ளையன்

டிவியை ரோட்டில் வீசி சென்ற கொள்ளையன்

play button 00:37 ஸ்டாலின் பெயரை மாற்ற வேண்டும்

ஸ்டாலின் பெயரை மாற்ற வேண்டும்

play button 01:49 தமிழுக்கு தேசிய வாய்ப்பு கிடைக்குமா : திருநாவுக்கரசர்

தமிழுக்கு தேசிய வாய்ப்பு கிடைக்குமா : திருநாவுக்கரசர்

play button 00:23 வெள்ளை நாகம் மீட்பு

வெள்ளை நாகம் மீட்பு

play button 06:24 சட்ட விவாதப்போட்டி; பெங்களூரு மாணவி அசத்தல்

சட்ட விவாதப்போட்டி; பெங்களூரு மாணவி அசத்தல்

play button 00:42 பாக்., ஆதரவு வாட்ஸ்அப் குரூப்: இளைஞரிடம் விசாரணை

பாக்., ஆதரவு வாட்ஸ்அப் குரூப்: இளைஞரிடம் விசாரணை

play button 01:07 தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம்

play button 00:38 மகன் கண்முன்னே தாய் பலி

மகன் கண்முன்னே தாய் பலி

play button 00:52 கொலை வழக்கில் விடுதலையானவர் கொன்று புதைப்பு

கொலை வழக்கில் விடுதலையானவர் கொன்று புதைப்பு

play button 00:48 மாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது

மாணவிக்கு தாலி கட்டிய கொத்தனார் கைது

play button 01:00 மகாபாரத கர்ணபாரம் நாடகம்

மகாபாரத கர்ணபாரம் நாடகம்

play button 01:17 மூன்றாவது மொழியாக இந்தி கற்கலாம்: வாசன்

மூன்றாவது மொழியாக இந்தி கற்கலாம்: வாசன்

play button 01:24 போராட்டங்கள் ஊழலை  ஒழிக்காது

போராட்டங்கள் ஊழலை ஒழிக்காது

play button 00:36 முருகானந்தத்திற்கு சர்வதேச விருது!

முருகானந்தத்திற்கு சர்வதேச விருது!

play button 00:56 ஒரே நாடு ஒரே மொழி  அமித்ஷா பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே மொழி அமித்ஷா பேச்சுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு

play button 00:48 மாநில அளவிலான  ஹாக்கி போட்டி அரையிறுதிக்கு அணிகள் தேர்வு

மாநில அளவிலான ஹாக்கி போட்டி அரையிறுதிக்கு அணிகள் தேர்வு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X