Advertisement

பொது » த. மா. க 5ம் ஆண்டு துவக்கவிழா ஏற்பாடு நவம்பர் 30,2018 00:00 IST

பொது » த. மா. க 5ம் ஆண்டு துவக்கவிழா ஏற்பாடு நவம்பர் 30,2018 00:00 IST

தமிழ் மாநில காங்கிரஸின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் அரியலூர் பைபாஸ் சாலையில் உள்ள திடலில் டிச. 1ம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.எம் குமார் மேற்பார்வையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை மாநில துணைத் தலைவர்வர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம் ஆகியோர் கவனித்து வருகின்றனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்ளும் அளவில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு தலைவர் ஜிகே வாசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் இடைத்தேர்தல், பார்லிமென்ட் தேர்தல்களில் யாருடன் கூட்டணி அமையும் என்பது குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:47 டேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது

டேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது

play button 01:28 தமிழக அரசியலில் ராஜினிகாந்தின் புதிய அத்தியாயம்

தமிழக அரசியலில் ராஜினிகாந்தின் புதிய அத்தியாயம்

play button 00:43 கல்லூரி பேருந்தில் டீசல் டேங்க் விழுந்து பரபரப்பு

கல்லூரி பேருந்தில் டீசல் டேங்க் விழுந்து பரபரப்பு

play button 00:53 சோனியா மீண்டும் திகார் விஜயம்

சோனியா மீண்டும் திகார் விஜயம்

play button 00:30 அமைச்சர் சரோஜாவுக்காக பேனர்

அமைச்சர் சரோஜாவுக்காக பேனர்

play button 02:55 பார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்

பார்வையற்ற இளைஞரைப் பாட வைத்த இமான்

play button 00:36 அரசு பஸ் மோதி காவலர் பலி

அரசு பஸ் மோதி காவலர் பலி

play button 01:34 விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:55 பேனர் வைக்கமாட்டோம்; அதிமுக பிரமாணப்பத்திரம்

பேனர் வைக்கமாட்டோம்; அதிமுக பிரமாணப்பத்திரம்

play button 00:40 ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்

ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்

play button 01:03 திருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு

திருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு

play button 00:47 சலாம் டூ கலாம் அறிவியல்  கண்காட்சி

சலாம் டூ கலாம் அறிவியல் கண்காட்சி

play button 00:52 பெண் மீது தாக்கு ரயிலை நிறுத்தி போராட்டம்

பெண் மீது தாக்கு ரயிலை நிறுத்தி போராட்டம்

play button 00:49 போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ரெய்டு

போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ரெய்டு

play button 02:43 ஸ்ரீவியுடன் மணப்பாறை பால்கோவா போட்டி | Trichy srivilliputhur manapparai palkova

ஸ்ரீவியுடன் மணப்பாறை பால்கோவா போட்டி | Trichy srivilliputhur manapparai palkova

play button 03:44 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:42 பட்டாசு எப்போ வெடிக்கனும்

பட்டாசு எப்போ வெடிக்கனும்

play button 01:48 பிகில் பார்க்கிறீங்களா: ருத்ராட்சம் இலவசம்

பிகில் பார்க்கிறீங்களா: ருத்ராட்சம் இலவசம்

play button 00:42 குறைந்த  தூரத்திற்கும் ஏ.சி., பஸ்

குறைந்த தூரத்திற்கும் ஏ.சி., பஸ்

play button 00:38 மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல்

மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X