Advertisement

பொது » Tain 18 சோதனை ஓட்டம் வெற்றி; 180 km-ல் சீறியது டிசம்பர் 02,2018 20:57 IST

பொது » Tain 18 சோதனை ஓட்டம் வெற்றி; 180 km-ல் சீறியது டிசம்பர் 02,2018 20:57 IST

இந்தியாவில் முதல் அதிவேக ரயிலான ட்ரெய்ன்18 சென்னை ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்பட்டது. இன்ஜின்லஸ் ரயில் என அழைக்கப்படும் இந்த நவீன ரயிலில் குளிர்சாதன வசதி, வைபை வசதி, சுழலும் இருக்கைகள் என பலப்பல வசதிகள் உள்ளன. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவான ட்ரெய்ன் 18ன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. ராஜஸ்தானிலுள்ள SAWAI MADHOPUR TO KOTA கோட்டா - சவாய் மசோபூர் ரயில்நிலையங்களுக்கு இடையே நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ. வேகத்தைக் கடந்து ரயில் ஓடியது. சோதனை ஓட்டத்தின்போது எந்த தொழில்நுட்ப கோளாறும் ஏற்படவில்லை; அதனால், ரயிலில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று, ஐ.சி.எப்., பொதுமேலாளர் மணி கூறினார். 2019 ஜனவரியில் ரயில் பயன்பாட்டுக்கு வரும்; சதாப்தி எக்ஸ்பிரசுக்கு மாற்றாக ட்ரெய்ன் 18 இருக்கும் என்றும் அவர் கூறினார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:46 மகாராஷ்ட்ரா,  அரியானாவில்  மீண்டும் பாஜ ஆட்சி  Exit Poll Results

மகாராஷ்ட்ரா, அரியானாவில் மீண்டும் பாஜ ஆட்சி Exit Poll Results

play button 02:44 SPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்? | NASA Astronauts Complete All-Woman Spacewalk

SPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்? | NASA Astronauts Complete All-Woman Spacewalk

play button 01:01 முதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி

முதல்வருக்கு ரூ.1000 ஃபைன் கலெக்டர் அதிரடி

play button 00:51 விக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு

விக்கிரவாண்டியில் 84.36 % ஓட்டுகள் பதிவு

play button 00:51 3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி

3வது டெஸ்ட்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி உறுதி

play button 00:50 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

play button 01:12 மகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்

மகாராஷ்ட்ரா, அரியானாவில் சட்டசபை தேர்தல்

play button 00:54 காமராஜர் நகரில் 69.4 சதவீதம்  ஓட்டுப்பதிவு

காமராஜர் நகரில் 69.4 சதவீதம் ஓட்டுப்பதிவு

play button 01:48 காவலர் வீர வணக்க நாள்

காவலர் வீர வணக்க நாள்

play button 01:47 சீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1

சீரக சம்பாவுக்கு மாற்று விஐடி1

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 08:15 வீர் சாவர்கருக்கு பாரத ரத்னா…  சரி தானா?

வீர் சாவர்கருக்கு பாரத ரத்னா… சரி தானா?

play button 01:05 தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்

தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்

play button 00:42 மாவட்ட எறிபந்து போட்டி

மாவட்ட எறிபந்து போட்டி

play button 02:00 திருக்குறள் படித்தால் மதிப்பெண்...?

திருக்குறள் படித்தால் மதிப்பெண்...?

play button 01:21 10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை

10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை

play button 03:07 சிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா?

சிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா?

play button 00:44 மார்க்கெட்டில்  வெள்ளம்; காய்கறிகள் சேதம்

மார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்

play button 00:28 காங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை

காங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை

play button 00:28 ஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்

ஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X