Advertisement

அரசியல் » நிதியை செலவு செய்ய உத்தரவு டிசம்பர் 03,2018 17:00 IST

அரசியல் » நிதியை செலவு செய்ய உத்தரவு டிசம்பர் 03,2018 17:00 IST

புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றியும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களின் செலவீனங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், கந்தசாமி, ஷாஜகான், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும் அனைத்துத்துறைச் செயலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின் பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி, 2018--19 ஆண்டிற்கான பட்ஜெட்டில் 7530 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 60% நிதி செலவு செய்திருக்க வேண்டும். தற்போது வரை 59.01% அதாவது 4446 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 4 மாத காலத்தில் மற்ற நிதியைச் செலவிட வேண்டும். இதற்காக டிசம்பர், ஜனவரிக்குள் செலவிட கோப்புகளை அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார். நிதியை வீண் செலவு செய்யக்கூடாது என்றும் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்ப உத்தரவிட்டுள்ளோம் என்றும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்..


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:03 போலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்

போலீசாரை குறைகூறிய கொள்ளையன் சுரேஷ்

play button 01:47 கஸ்தூரிபா காந்தி  பள்ளியில் தினமலர் வினாடிவினா

கஸ்தூரிபா காந்தி பள்ளியில் தினமலர் வினாடிவினா

play button 02:19 சிறப்பு காட்சி உண்டா? - திகிலில் ரசிகர்கள்

சிறப்பு காட்சி உண்டா? - திகிலில் ரசிகர்கள்

play button 00:51 தென்னிந்திய  நடிகர் நடிகைகள்  புறக்கணிப்பா?

தென்னிந்திய நடிகர் நடிகைகள் புறக்கணிப்பா?

play button 00:35 கைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை

கைபந்து: கே.கே.நகர் அரசுப் பள்ளி சாதனை

play button 01:15 நாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்! : உளவுத்துறை | Nanguneri ByElection | Tirunelveli | Dinamalar |

நாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்! : உளவுத்துறை | Nanguneri ByElection | Tirunelveli | Dinamalar |

play button 02:01 'பிகில்' சிறப்பு காட்சி இல்லை : கடம்பூர் ராஜூ | Kadambur Raju | Bigil | Tuticorin | Dinamalar |

'பிகில்' சிறப்பு காட்சி இல்லை : கடம்பூர் ராஜூ | Kadambur Raju | Bigil | Tuticorin | Dinamalar |

play button 00:32 மாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி

மாவட்ட கிரிக்கெட்; சோமந்துறைசித்தூர் அணி வெற்றி

play button 00:47 திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'

திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலம் 'காலி'

play button 02:01 குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீர்

play button 03:34 மோடியின் தமிழ் கவிதை! | Narendra Modi | Tamil Kavithai | Mamallapuram | Dinamalar |

மோடியின் தமிழ் கவிதை! | Narendra Modi | Tamil Kavithai | Mamallapuram | Dinamalar |

play button 00:34 நேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்

நேஷனல் பாக்ஸிங்; தங்கம் வென்ற கரூர் மாணவர்கள்

play button 00:32 செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

play button 00:54 மூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்

மூன்றடுக்கு பாதுகாப்பில் ஓட்டு இயந்திரங்கள்

play button 03:45 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:24 சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை

சமூக விழிப்புணர்வு பாத யாத்திரை

play button 01:14 இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை

இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை

play button 10:47 குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 | Guru Peyarchi  | Dinamalar Video

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 | Guru Peyarchi | Dinamalar Video

play button 00:34 அனைத்து  வகுப்புக்கும்  'பயோமெட்ரிக்'

அனைத்து வகுப்புக்கும் 'பயோமெட்ரிக்'

play button 24:19 ஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா

ஆதித்யா வர்மா இசை வெளியீட்டு விழா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X