Advertisement

சம்பவம் » நகை பறித்தவர்களை 'பிரித்தெடுத்த' மக்கள் டிசம்பர் 03,2018 18:36 IST

சம்பவம் » நகை பறித்தவர்களை 'பிரித்தெடுத்த' மக்கள் டிசம்பர் 03,2018 18:36 IST

கோவை வெள்ளலூர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் நகையை பறிக்க முயன்றனர். சுதாரித்த அந்த பெண், செயின் பறித்தவனை கையை பிடித்து இழுக்கவே, இருவரும் கீழே விழுந்தனர். தப்பியோட முயன்ற அவர்களை அப்பகுதிமக்கள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து கட்டையால் தர்மஅடி கொடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கைது செய்யப்பட்ட இருவரும், சென்னையை சேர்ந்த கார்த்திக், விஜயராகவன் என்பது தெரியவந்தது. தர்ம அடி வாங்கியவர்கள் இனி 'கை' வைக்கவே பயப்படுவார்கள். செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களுக்கும் இது ஒரு பாடம்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:17 கடகம்

கடகம்

play button 00:16 மிதுனம்

மிதுனம்

play button 00:17 ரிஷபம்

ரிஷபம்

play button 00:16 மேஷம்

மேஷம்

play button 02:30 தீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்

தீபாவளி ஷாப்பிங் களைகட்டும் தி.நகர்

play button 02:07 விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 04:47 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:31 வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி

வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கான தடகளப்போட்டி

play button 01:26 சகோதரர் போல செயல்படுங்கள்

சகோதரர் போல செயல்படுங்கள்

play button 00:55 சிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே!

சிலம்பத்தில் சிகரம் தொட்ட சிங்கப்பெண்ணே!

play button 00:30 மாநில கராத்தே போட்டி

மாநில கராத்தே போட்டி

play button 01:39 மட்கும் குப்பையில்  மின்சாரம்; உரம் தயாரிப்பு

மட்கும் குப்பையில் மின்சாரம்; உரம் தயாரிப்பு

play button 00:56 தருமபுரியில் 285 பேருக்கு  டெங்கு

தருமபுரியில் 285 பேருக்கு டெங்கு

play button 01:03 பஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்

பஞ்சமி நிலத்தில் திமுக சொத்து; எச். ராஜா சந்தேகம்

play button 01:32 இன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை

இன்னும் 3 நாளுக்கு பல இடங்களில் மழை

play button 02:28 கன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி

கன்னித்தன்மையை நிருப்பிக்க ஃபோர்ஜரி செய்த கன்னியாஸ்திரி

play button 03:00 உதவும் உள்ளங்களின்  ஆனந்த தீபாவளி

உதவும் உள்ளங்களின் ஆனந்த தீபாவளி

play button 05:21 வாழ்விக்க வந்த பெண்கள்

வாழ்விக்க வந்த பெண்கள்

play button 00:29 32 கிலோ கஞ்சா பறிமுதல்

32 கிலோ கஞ்சா பறிமுதல்

play button 00:54 பார்சல் சர்வீஸில்  வந்த 1.5 டன்  குட்கா பறிமுதல்

பார்சல் சர்வீஸில் வந்த 1.5 டன் குட்கா பறிமுதல்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X