Advertisement

பொது » வயிற்றில் குத்திய மரக்கிளை அகற்றிய அரசு டாக்டர்கள் டிசம்பர் 05,2018 12:00 IST

பொது » வயிற்றில் குத்திய மரக்கிளை அகற்றிய அரசு டாக்டர்கள் டிசம்பர் 05,2018 12:00 IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே துலுக்கப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் முருகதாஸ் சென்னையில் தனியார் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நவம்பர் மாதம் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். அப்போது, டிவி. சரியாக தெரியவில்லை என தென்னை மரத்தில் ஏறி கிளையை வெட்டியபோது எதிர்பாராமல் கீழே விழுந்தார். அருகிலிருந்த கருவேல மரக்கிளை அவரின் இடது வயிற்றுப்பகுதியில் 2 அடி ஆழத்திற்கு குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ குழுவினர் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அந்தக் குச்சியை அகற்றியும் இரப்பையில் ஏற்பட்ட துளைகளைச் சரிசெய்தும் முருகதாஸை காப்பாற்றினர். தனியார் மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்தால் 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


play button 00:38 ஸ்ரீகண்ணபிரான் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி

ஸ்ரீகண்ணபிரான் கோயிலில் கிருஷ்ணஜெயந்தி

play button 01:21 நீதிமன்ற தடை நீக்குவது சரியல்ல

நீதிமன்ற தடை நீக்குவது சரியல்ல

play button 00:48 விவசாயியை கடித்து குதறிய காட்டுப்பன்றி

விவசாயியை கடித்து குதறிய காட்டுப்பன்றி

play button 00:57 நான் ஜோக்கரா? ஸ்டாலினை கிழித்த ஜெயக்குமார்

நான் ஜோக்கரா? ஸ்டாலினை கிழித்த ஜெயக்குமார்

play button 02:42 பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்

பிக்பாஸ் வீட்டை உடைத்து சேரனை காப்பாற்ற வேண்டும்: அமீர்

play button 00:56 தூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள்

தூத்துக்குடியில் இருந்து பெரிய கப்பல்கள்

play button 00:39 ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்

ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்

play button 00:42 வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் கொடியேற்றம்

வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் கொடியேற்றம்

play button 00:28 தீவிரவாதிகள் ஊடுருவல் : கடலில் ரோந்து

தீவிரவாதிகள் ஊடுருவல் : கடலில் ரோந்து

play button 01:23 789 கி.மீ., தூர்வாரும் பணி

789 கி.மீ., தூர்வாரும் பணி

play button 01:23 பொதுமக்கள் பயப்பட வேண்டாம் கமிஷனர்

பொதுமக்கள் பயப்பட வேண்டாம் கமிஷனர்

play button 01:00 கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

play button 16:20 ஒத்த செருப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஒத்த செருப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு

play button 00:51 விளையாட்டு போட்டி

விளையாட்டு போட்டி

play button 02:15 பயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை

பயங்கரவாதிகள் ஊடுருவல்; எல்லைகளில் தீவிர சோதனை

play button 08:26 துண்டுசீட்டில் வழிகாட்டும் மதுரை நந்தீஸ்வரர் | Muktheeswarar Temple | Nantheeswarar | Madurai | Dinamalar |

துண்டுசீட்டில் வழிகாட்டும் மதுரை நந்தீஸ்வரர் | Muktheeswarar Temple | Nantheeswarar | Madurai | Dinamalar |

play button 01:20 அரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்

அரசு நிலத்தை மீட்டெடுக்க வலியுறுத்தல்

play button 01:24 ரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது

ரூ.1.16 கோடி நகை மாயம் 7 பேர் கைது

play button 00:43 கோவையில்  பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு

கோவையில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்; புகைப்படம் வெளியீடு

play button 00:17 தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி

தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X