Advertisement

பொது » ரசாயன வெல்லம்; ஆலைக்கு சீல் டிசம்பர் 05,2018 17:23 IST

பொது » ரசாயன வெல்லம்; ஆலைக்கு சீல் டிசம்பர் 05,2018 17:23 IST

ஈரோட்டில், முள்ளாம்பரப்பு, வடபழநி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் வெல்ல தயாரிப்பு ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வெல்லத்தின் மாதிரிகளை சோதித்து பார்த்தபோது, சூப்பர் பாஸ்பேட் ரசாயனம் மற்றும் சர்க்கரை கலந்தும் போலியாக வெல்லம் தயாரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 14 மூட்டை சூப்பர் பாஸ்பேட் ரசாயனம், 550 கிலோ சர்க்கரை மற்றும் 2000 கிலோ வெல்லத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆலைக்கும் சீல் வைத்தனர். பொங்கல் பண்டிகைக்கு உருண்டை வெல்லத்திற்கு அதிக தேவை ஏற்படும் என்பதால், கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கில், கேடு விளைவிக்கும் ரசாயனம் மற்றும் சர்க்கரை, மைதா கலந்து போலியாக வெல்லம் தயாரிப்பது அதிகரித்து வருகிறது. டிசம்பர் 1ம் தேதிகூட சேலத்தில் 4 ஆயிரம் கிலோ ரசாயன வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், வெல்லம் வாங்குவதில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.


play button 01:15 ஆனந்த பத்மநாப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

ஆனந்த பத்மநாப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

play button 01:22 விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-06-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 20-06-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:22 தேசிய டென்னிஸ்: மாணவர்கள் அசத்தல்

தேசிய டென்னிஸ்: மாணவர்கள் அசத்தல்

play button 01:45 தண்ணீர் தரமாட்டோம்; விவசாயிகள் போர்க்கொடி

தண்ணீர் தரமாட்டோம்; விவசாயிகள் போர்க்கொடி

play button 00:27 மாவட்ட கூடைப்பந்து போட்டி

மாவட்ட கூடைப்பந்து போட்டி

play button 00:56 ஆக்கிரமிப்பு  அகற்றத்தில் போலீஸ் - எம்.எல்.ஏ., வாக்குவாதம்

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் போலீஸ் - எம்.எல்.ஏ., வாக்குவாதம்

play button 04:56 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-06-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-06-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:44 சென்னையில் மழை; மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் மழை; மக்கள் மகிழ்ச்சி

play button 01:00 திம்பம் மலைப்பாதையில் கட்டண வசூல் துவக்கம்

திம்பம் மலைப்பாதையில் கட்டண வசூல் துவக்கம்

play button 01:38 ஆசிரியர்களின் பி.எப். தொகை அபேஸ்

ஆசிரியர்களின் பி.எப். தொகை அபேஸ்

play button 08:02 பாலத்திற்காக… மரங்கள் படுகொலை | Madurai ByPass Road Bridge Construction

பாலத்திற்காக… மரங்கள் படுகொலை | Madurai ByPass Road Bridge Construction

play button 03:49 கமல் தலைமையில் கிரேஸி மோகன் நாடகம்

கமல் தலைமையில் கிரேஸி மோகன் நாடகம்

play button 01:47 காற்றை  குடிக்கலாம்  எப்படினு பாருங்க!

காற்றை குடிக்கலாம் எப்படினு பாருங்க!

play button 00:50 வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

play button 00:56 துறையூர் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்

துறையூர் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்

play button 01:00 மணல் குவாரியை மூட போராட்டம்

மணல் குவாரியை மூட போராட்டம்

play button 00:56 இதெல்லாம் செல்லூர் ராஜூ ஸ்டைல் | Sellur raju delay

இதெல்லாம் செல்லூர் ராஜூ ஸ்டைல் | Sellur raju delay

play button 01:25 டில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்

டில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்

play button 00:53 நடந்து சென்றவர் லாரி ஏறி பலி

நடந்து சென்றவர் லாரி ஏறி பலி

play button 01:37 கஞ்சா வாங்க பைக் திருடியவர்கள் கைது

கஞ்சா வாங்க பைக் திருடியவர்கள் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X