பொது » ராமர் கோயில் கட்டுவதற்கு, பெருமாள் கோயிலில் மனு டிசம்பர் 06,2018 00:00 IST
அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட, மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர், வைகுண்டபதி பெருமாள் கோயில் உண்டியலில் மனு அளித்தனா்.
வாசகர் கருத்து