Advertisement

சம்பவம் » லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது டிசம்பர் 06,2018 00:00 IST

சம்பவம் » லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது டிசம்பர் 06,2018 00:00 IST

நெல்லை மாவட்டம், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மினி பேருந்து உரிமையாளர் பால்துரை. உரிமம் பெயர் மாற்றம் செய்வதற்காக, நாங்குநேரி தாசில்தார் அலுவலகத்தில், 2 மாதங்களுக்கு முன்பு, நிலசொத்து மதிப்பு சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்துள்ளார். விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்கு தாசில்தார் வர்க்கீஸ் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து பால்துரை திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார். வர்கீஸ், பால்துரையிடம் பணத்தை பெற்ற போது, போலீசார் கைது செய்தனர்.


play button 01:21 விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-05-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 25-05-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:20 மீனம்

மீனம்

play button 00:18 கும்பம்

கும்பம்

play button 02:39 அந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)

அந்தஸ்தை இழக்கும் கம்யூனிஸ்ட் | Marxist communist | Fall of CPI(M)

play button 00:18 மகரம்

மகரம்

play button 00:19 தனுசு

தனுசு

play button 00:17 விருச்சிகம்

விருச்சிகம்

play button 00:23 துலாம்

துலாம்

play button 00:20 கன்னி

கன்னி

play button 00:20 சிம்மம்

சிம்மம்

play button 00:20 கடகம்

கடகம்

play button 00:22 மிதுனம்

மிதுனம்

play button 00:19 ரிஷபம்

ரிஷபம்

play button 00:18 மேஷம்

மேஷம்

play button 00:58 பால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்

பால்ய சினேகிதர்களை மோதவிட்ட அரசியல்

play button 04:17 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-05-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 25-05-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:34 திமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு

திமுக லோக்சபா தலைவரானார் டி.ஆர்.பாலு

play button 00:43 உட்கட்சி பூசலால்  கிழிந்த திமுக பேனர்

உட்கட்சி பூசலால் கிழிந்த திமுக பேனர்

play button 04:34 பாரம்பரியம் மாறா மண் பானை சமையல்

பாரம்பரியம் மாறா மண் பானை சமையல்

play button 01:20 மாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்

மாணவர்களைச் சீரழிக்கும் புதிய போதைப்பொருள்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X