Advertisement

விவசாயம் » கொடிகட்டி பறக்குது இயற்கை விவசாயம் டிசம்பர் 07,2018 00:00 IST

விவசாயம் » கொடிகட்டி பறக்குது இயற்கை விவசாயம் டிசம்பர் 07,2018 00:00 IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரைச் சேர்ந்த தம்பதியினர், ரஜினிகாந்த், ரஞ்சிதா. மூன்று லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் 1000 ச.துரமீட்டர் பரப்பில் நிழல்வலை குடில் அமைத்துள்ளனர். அதில் கத்தரி, மிளகாய், தக்காளிச் செடிகளை பயிரிட்டுள்ளனர். தோட்டக்கலைத்துறையினர் ஆலோசனையை பின்பற்றி, களைகளை தடுக்கும் வகையில் பாலித்தீன் தரைவிரிப்பை பயன்படுத்துகின்றனர். இயற்கை உரங்களாக இ.எம். கரைசல், ஜீவாமிர்தம், தேங்காய் மோர் கரைசல், ஐந்திலை, பத்திலை சாறு முதலியவற்றை அடியுரமாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தி இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். செடிகளை தரையில் படர விடாமல் கொடி போல கட்டி வளர்ப்பதால் அதிகம் பூக்களும், காய்களும் கிடைக்கிறது. தினசரி செடிகளை ஆட்டிவிடுவதும், தாழ்வாக உள்ள கயிறுகளை உயர்த்தி கட்டுவதுமாக, குறைந்த நேரமே செலவிடுவதாக கூறுகின்றனர். வியாபாரிகளும், பொதுமக்களும் தோட்டத்தை நேரில் பார்த்து, சந்தோஷமாக காய்கறிகளை வாங்கிச் செல்வதாக தெரிவித்தனர்.


play button 01:13 கந்தகோட்டம் தைப்பூச திருவிழா

கந்தகோட்டம் தைப்பூச திருவிழா

play button 00:39 அரசு ஊழியர்களுக்கு  கடும் எச்சரிக்கை

அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

play button 00:56 திருச்செந்தூரில் தைப்பூச விழா

திருச்செந்தூரில் தைப்பூச விழா

play button 00:32 ஆயிரம் பக்தர்களின் பால்குடம்

ஆயிரம் பக்தர்களின் பால்குடம்

play button 01:48 மோடி சர்கார்  கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

மோடி சர்கார் கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

play button 01:24 அதிமுக, பா.ஜ உறவு பாதிக்காது : வைத்திலிங்கம்

அதிமுக, பா.ஜ உறவு பாதிக்காது : வைத்திலிங்கம்

play button 00:46 பெருமாள் கோவிலில்  தைப்பூச விழா தேரோட்டம்

பெருமாள் கோவிலில் தைப்பூச விழா தேரோட்டம்

play button 00:34 போதை மகனை கொன்ற தாய்

போதை மகனை கொன்ற தாய்

play button 00:33 விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

play button 00:27 குமரியில் நிறை புத்தரிசி பூஜை

குமரியில் நிறை புத்தரிசி பூஜை

play button 00:44 பாலமுருகன்  கோயிலில் தைப்பூச விழா

பாலமுருகன் கோயிலில் தைப்பூச விழா

play button 00:41 நாகராஜா கோயிலில் தை தேரோட்டம்

நாகராஜா கோயிலில் தை தேரோட்டம்

play button 00:23 மனைவியை கொன்ற கணவன்

மனைவியை கொன்ற கணவன்

play button 00:30 கல்வி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

கல்வி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

play button 00:43 தேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது

தேசிய ஹாக்கி; தமிழகம் சாதித்தது

play button 01:33 பழநியில் கோயிலில் திருக்கல்யாணம், கோலாகலம்

பழநியில் கோயிலில் திருக்கல்யாணம், கோலாகலம்

play button 00:18 நள்ளிரவில் பழநிக்கு வந்த ஓ.பி.எஸ்.,

நள்ளிரவில் பழநிக்கு வந்த ஓ.பி.எஸ்.,

play button 00:24 செபஸ்தியார் கோவில் தேர் பவனி

செபஸ்தியார் கோவில் தேர் பவனி

play button 00:17 சிவன், அம்பாள் திருக்கல்யாணம்

சிவன், அம்பாள் திருக்கல்யாணம்

play button 00:53 கண்ணாடி பல்லக்கில் சமயபுரம் மாரியப்பன்

கண்ணாடி பல்லக்கில் சமயபுரம் மாரியப்பன்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X