ஆன்மிகம் வீடியோ » கற்பக விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் டிசம்பர் 08,2018 13:00 IST
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தாயார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நான்காவது நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி வீதி உலா வந்தார். சுவாமி வீதி உலாவின் போது குதிரை , யானை, காளைகள் ஊர்வலமாக அணிவகுத்துச் சென்றன.
வாசகர் கருத்து