Advertisement

சம்பவம் » காஸ்மெட்டிக் கடையில் குட்கா விற்பனை டிசம்பர் 08,2018 16:30 IST

சம்பவம் » காஸ்மெட்டிக் கடையில் குட்கா விற்பனை டிசம்பர் 08,2018 16:30 IST

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தியும், சிலர் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெரியகடை போலீசார் காந்தி வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இரண்டு பெரிய பைகளைஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். பைகளைச் சோதனையிட்டதில் அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலைப் பொருட்கள் இருந்தது. இதனையடுத்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த மணிகண்டனிடம் விசாரணை நடத்தியதில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மோகன் ட்ரேடிங் கம்பெனி என்ற கடையிலிருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தார். பின்னர் நீடராஜப்பய்யர் வீதியிலுள்ள மோகன் டிரேடிங் கம்பெனியில் போலீசார் சோதனையிட்டு, ஒரு லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், அதன் உரிமையாளர்களான மோகன்லால் மற்றும் பாபுலால் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


play button 01:50 உங்கள் ஊர் இனி எந்த  மாவட்டம்?

உங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்?

play button 01:07 வலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்

வலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்

play button 03:49 காதலில் விழுந்த அமலாபால்

காதலில் விழுந்த அமலாபால்

play button 01:22 தங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு

தங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு

play button 00:42 நோ ஹெல்மெட் நோ என்ட்ரி

நோ ஹெல்மெட் நோ என்ட்ரி

play button 00:48 சைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு

சைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு

play button 12:40 சூர்யாவுக்கு கல்வியாளர் அட்வைஸ்

சூர்யாவுக்கு கல்வியாளர் அட்வைஸ்

play button 03:54 அமலா பால் ஆடையை  கிழிப்பது ஏன் ?

அமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் ?

play button 01:38 சந்தானம் படத்தை தடை செய்யணும்

சந்தானம் படத்தை தடை செய்யணும்

play button 01:08 இந்திய  விமானப்படை  சாகசம்

இந்திய விமானப்படை சாகசம்

play button 00:49 பயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்

பயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்

play button 00:27 மாவட்ட டேக்வாண்டோ போட்டி

மாவட்ட டேக்வாண்டோ போட்டி

play button 00:35 புலித்தோல் கடத்திய 5 பேர் கைது

புலித்தோல் கடத்திய 5 பேர் கைது

play button 00:39 அகில இந்திய கூடைபந்து போட்டி

அகில இந்திய கூடைபந்து போட்டி

play button 02:06 சரவண பவன்  ராஜகோபால்  காலமானார்

சரவண பவன் ராஜகோபால் காலமானார்

play button 26:38 எல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்

எல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்

play button 04:00 ஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு?

ஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு?

play button 01:21 புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி

புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி

play button 01:30 செண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா

செண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா

play button 06:39 என்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade

என்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X