Advertisement

பொது » தாய்ப்பால் அவசியம் குறித்தான பயிற்சி முகாம் டிசம்பர் 10,2018 20:00 IST

பொது » தாய்ப்பால் அவசியம் குறித்தான பயிற்சி முகாம் டிசம்பர் 10,2018 20:00 IST

புதுச்சேரி ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, மதர் தெரசா பட்டமேற்படிப்பு மையம் சார்பில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் கொடுப்பது அவசியம் குறித்தான ஒரு வார கால பயிற்சி முகாம் தொடங்கியது. இதில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 24 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும், தொடர்ந்து 6 மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்க வேண்டும், அதன்பிறகு உணவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதைவலியுறுத்தியும், தாய்ப்பால் கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு இருக்காது என்றும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்பது குறித்தான விளக்கம் அளிக்கப்பட்டது. மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை மகளிருக்கு தெரியப்படுத்த ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும் எனவும் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.


play button 00:38 திருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்

திருவாரூரில் என். ஐ. ஏ., அதிகாரிகள்

play button 01:59 நெக்ஸ்ட் தேர்வை எதிர்ப்போம்

நெக்ஸ்ட் தேர்வை எதிர்ப்போம்

play button 01:27 சிறுமிகளை  சீரழித்த  காமுகன்கள் கைது

சிறுமிகளை சீரழித்த காமுகன்கள் கைது

play button 00:48 புதிய  மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

புதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு

play button 03:08 பறவைகளுக்காக  செயற்கை  மணல் திட்டுகள்

பறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்

play button 00:38 ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில்  மழை வேண்டி பூஜை

ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை

play button 01:33 தோனி இல்லை  சஸ்பென்ஸ் முடிந்தது

தோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது

play button 01:23 மேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்

மேற்கு ரயில்வே ஒட்டுமொத்த சாம்பியன்

play button 01:50 இறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar

இறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar

play button 00:31 மாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு

மாநில டேக்வாண்டோ போட்டிக்குத் தேர்வு

play button 01:40 தி லயன் கிங் திரைவிமர்சனம்

தி லயன் கிங் திரைவிமர்சனம்

play button 00:35 மாநில  கோ-கோ போட்டி

மாநில கோ-கோ போட்டி

play button 00:48 வழிப்பறி  கொள்ளையர்கள்  5 பேர் கைது

வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது

play button 00:40 நாகமுத்து மாரியம்மன்  கோவிலில்  செடல் உற்சவம்

நாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்

play button 01:10 6 அடி குழியில் சிக்கிய கொள்ளைக் கும்பல்

6 அடி குழியில் சிக்கிய கொள்ளைக் கும்பல்

play button 00:37 ஆடி வெள்ளி கொண்டாட்டம்

ஆடி வெள்ளி கொண்டாட்டம்

play button 01:58 சென்னை பழனி மார்ஸ் டிரைலர்

சென்னை பழனி மார்ஸ் டிரைலர்

play button 01:37 A1 டீசர்

A1 டீசர்

play button 01:37 கன்னிராசி டிரைலர்

கன்னிராசி டிரைலர்

play button 02:02 வேலூரில் திமுகவினர் திடீர் அடாவடி

வேலூரில் திமுகவினர் திடீர் அடாவடி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X