ஆன்மிகம் வீடியோ » பகல்கத்து 4ம்நாள் திருவிழா டிசம்பர் 11,2018 00:00 IST
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, ஏழாம் நாள் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து நான்காம் நாளில் சாயசவுரி கொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் அண்ட பேரண்ட பட்சி பதக்கம், பவள மாலை, முத்துமாலை, காசுமாலை அணிந்த நம்பெருமாள், தங்கப் பல்லக்கில் கண்ணாடி சேவை கண்டருளினார். பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
வாசகர் கருத்து