அரசியல் » நாடு வளராததற்கு காரணம் ஊழல் : பன்வாரிலால் டிசம்பர் 12,2018 00:00 IST
நாட்டில் ஊழல் அதிகமாக உள்ளதால் தான், நாம் இன்னும் வளர்ந்த நாடுகள் பட்டியலில் சேராமல் இருக்கிறோம் என, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசினார். அவர் பேசுகையில், இறைவனை நாம் நம்ப வேண்டும்; அவர் நம்மை தொடர்ந்து கண்காணிக்கிறார் என்கிற உணர்வு அனைவருக்கும் வேண்டும். அது தான், தவறு செய்வதிலிருந்து நம்மை தடுக்கும் என்றார்.
வாசகர் கருத்து