Advertisement

அரசியல் » மாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி டிசம்பர் 12,2018 19:00 IST

அரசியல் » மாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி டிசம்பர் 12,2018 19:00 IST

மத்தியப்பிரதேச சட்டசபை தேர்தலில் நள்ளிரவு வரை ஓட்டு எண்ணிக்கை நீடித்தது. (கார்டு) மத்தியப்பிரதேசம் மொத்த தொகுதிகள் 230 காங்கிரஸ் 114 பா.ஜ., 109 பகுஜன் சமாஜ் 2 சுயேச்சைகள் 5 காங்கிரஸ், பா.ஜ. இரண்டுக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்தார். அதையடுத்து, ஆட்சி அமைக்க கவர்னர் ஆனந்தி பென்னிடம் காங்கிரஸ் தலைவர்கள் உரிமை கோரினர். 121 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக கடிதம் அளித்தனர். 15 ஆண்டாக ஆட்சி செய்த சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த 3 மாநிலங்களிலும் முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சித்தலைவர் ராகுலுக்கு எம்.எல்.ஏ.,க்கள் அளித்துள்ளனர். ம.பி.,க்கு கமல்நாத் முதல்வர்; ராஜஸ்தானுக்கு அசோக் கெலாட் என காங்கிரஸ் வட்டாரம் கூறுகிறது. சத்தீஸ்கரில் சி.எம்., போஸ்ட்டுக்கு 3 பேர் பெயர் அடிபடுகிறது. Tamradhwaj Sahu Bhupesh Baghel TS Singh Deo


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 03:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 19-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:56 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:57 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:52 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:52 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:54 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:55 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:55 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:56 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:59 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:49 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:45 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:46 குரு பெயர்ச்சி 2019_2020

குரு பெயர்ச்சி 2019_2020

play button 00:42 விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரசாரம்

விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரசாரம்

play button 00:48 டாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு

டாக்டர் பட்டம் தமிழிசை பேச்சால் திடீர் பரபரப்பு

play button 03:25 ‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்

‛இந்தியன் 2': மலைக்க வைக்கும் சண்டைக் காட்சி பட்ஜெட்

play button 00:45 நவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்

நவ 1 முதல் டிஜிட்டல் பேமெண்ட் கட்டாயம்

play button 00:49 ஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்

ஆசிரியை தாக்கியதில் 24 மாணவர்கள் காயம்

play button 01:46 விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 19-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 01:20 476 தேர்தல் புகார் புதுச்சேரியில்  நடவடிக்கை

476 தேர்தல் புகார் புதுச்சேரியில் நடவடிக்கை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X