ராசிபலன் » கன்னி ராசிபலன் டிசம்பர் 17,2018 00:00 IST
குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். பணவரவும், நன்மையும் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர். விருந்து விழாவில் பங்கேற்க வாய்ப்புண்டு.
வாசகர் கருத்து