Advertisement

அரசியல் » திசை மாறிய சட்டசபை கூட்டத்தொடர் டிசம்பர் 14,2018 20:00 IST

அரசியல் » திசை மாறிய சட்டசபை கூட்டத்தொடர் டிசம்பர் 14,2018 20:00 IST

கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற புதுச்சேரியில் சிறப்புச் சட்டபைக் கூட்டம் வெள்ளியன்று கூடியது. சபை துவங்கியதும் மறைந்த தலைவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டாமல் மத்திய அரசு தடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்தார். அனைவருமே ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றலாம் என எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி தெரிவித்தார். தொடர்ந்து, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் பாஜ நியமன எம்.எல்.ஏ.,கள் ஆதவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் வைத்தியலிங்கம் சபையை காலவரையின்றி ஒத்தி வைத்தார். காலை 10 மணிக்குத் துவங்கிய சபை பகல் 1.50க்கு முடிந்தது. மேகதாது அணை எதிர்ப்புக்காக கூட்டப்பட்ட சிறப்பு சட்டசபைக்கூட்டம், காங்கிரஸ் வெற்றிக்குப் பாராட்டு, பட்ஜெட் திட்டங்கள் நிறைவேற்றப்படாதது., கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என திசை மாறிச் சென்றது. அன்பழகன் அதிமுக சட்டசபை தலைவர் சாமிநாதன் நியமன எம்.எல்.ஏ., கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர்,. பிரதமர் வெளிநாட்டிலேயே பிரதமர் இருந்தால் என்னாவது என கேள்வி எழுப்பியவர், முதல்வர்களுக்கு நேரம் ஒதுக்காத ஒரே பிரதமர் மோடிதான் என்றார். ரபேல் ஊழல் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் தேர்தல் தொடர்பான அரசியல் ரீதியான கருத்துக்களைக் கூற கவர்னருக்கு சுதந்திரம் கிடையாது. கருத்துக்கூற ஆசைப்பட்டால் கிரணபேடி தனது பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் நின்று வென்றுவிட்டு அதன்பின் கருத்துக்கூற வேண்டும் என தெரிவித்தார்.


play button 02:13 மைசூர்பாக் பேர மாத்றதா? வாட்டாள் கொதிப்பு

மைசூர்பாக் பேர மாத்றதா? வாட்டாள் கொதிப்பு

play button 00:32 இடிதாக்கி இருவர் பலி

இடிதாக்கி இருவர் பலி

play button 00:52 ராஜகோபாலசுவாமி  கோவிலில் பவித்ர உற்சவம்

ராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்

play button 00:49 ஈஸ்வரன் அம்பாள் திருக்கல்யாணம்

ஈஸ்வரன் அம்பாள் திருக்கல்யாணம்

play button 01:28 மின்வேலி அமைத்த 2 பேருக்கு ஆயுள்

மின்வேலி அமைத்த 2 பேருக்கு ஆயுள்

play button 01:26 வைரலாகி வரும் ஊழியர் மீதான தாக்குதல்

வைரலாகி வரும் ஊழியர் மீதான தாக்குதல்

play button 02:14 உப்பனாற்று கரையைச் சீரமைக்க கோரிக்கை

உப்பனாற்று கரையைச் சீரமைக்க கோரிக்கை

play button 04:27 அர்ஜென்டினாவில் இலவச கல்வி ! |Free education in Argentina

அர்ஜென்டினாவில் இலவச கல்வி ! |Free education in Argentina

play button 00:48 முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

play button 00:56 தப்பியோடிய நைஜீரியர் அரியானாவில் கைது

தப்பியோடிய நைஜீரியர் அரியானாவில் கைது

play button 03:00 சிறகு உடைந்த  பறவைகள்...

சிறகு உடைந்த பறவைகள்...

play button 00:52 ஸ்ரீமலையாள மகமாயி தேவி கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீமலையாள மகமாயி தேவி கோயில் கும்பாபிஷேகம்

play button 03:10 அதிகாரிகள் அலட்சியம்; இன்னொரு உயிர் பலி  பகீர் வீடியோ காட்சி

அதிகாரிகள் அலட்சியம்; இன்னொரு உயிர் பலி பகீர் வீடியோ காட்சி

play button 00:36 ஊளையிடும் கமல் ஸ்டாலின்

ஊளையிடும் கமல் ஸ்டாலின்

play button 00:54 3 இடியட்ஸ் தாக்கம் அசத்தும் மாணவி

3 இடியட்ஸ் தாக்கம் அசத்தும் மாணவி

play button 01:29 விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 16-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:31 கேரளாவுக்கு  எடுத்து சென்ற 3 சிலைகள் பறிமுதல்

கேரளாவுக்கு எடுத்து சென்ற 3 சிலைகள் பறிமுதல்

play button 03:04 தமிழ் தலைப்புகளுக்கு கிண்டல் செய்தார்கள்: கே.வி.ஆனந்த்

தமிழ் தலைப்புகளுக்கு கிண்டல் செய்தார்கள்: கே.வி.ஆனந்த்

play button 04:52 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 16-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:53 ஹிந்தி: சம்பாதிக்க வேண்டும்? அரசியலுக்கு வேண்டாமா?

ஹிந்தி: சம்பாதிக்க வேண்டும்? அரசியலுக்கு வேண்டாமா?

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X