Advertisement

பொது » புயல் முன்னெச்சரிக்கை அமைச்சர் ஆலோசனை டிசம்பர் 15,2018 16:00 IST

பொது » புயல் முன்னெச்சரிக்கை அமைச்சர் ஆலோசனை டிசம்பர் 15,2018 16:00 IST

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை சனியன்று மாலை புயலாக மாறும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் ஆந்திரா மாநில கடற்கரையோரம் கரையைக் கடக்க உள்ள நிலையில் ஆந்திராவை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான ஏனாம்பிராந்தியத்திற்குப் பாதிப்பு இருக்க கூடும் என தெரிகிறது. ஆகவே, அந்தப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் ஷாஜகான் புதுச்சேரி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஏனாம் மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை மேற்கொண்டார். புயல் பாதிப்பு மீட்ப நடவடிக்கைக்கு புதுச்சேரியில் இருந்து தேவையான உதவிகள் அளிப்பதற்கு புதுச்சேரியில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் உடன் இணைந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-10-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-10-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:05 தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்

தபால் சேவையை நிறுத்திய பாகிஸ்தான்

play button 00:42 மாவட்ட எறிபந்து போட்டி

மாவட்ட எறிபந்து போட்டி

play button 02:00 திருக்குறள் படித்தால் மதிப்பெண்...?

திருக்குறள் படித்தால் மதிப்பெண்...?

play button 01:21 10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை

10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை

play button 03:07 சிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா?

சிதிலமடைந்து வரும் அழகியநாதர் கோயில் சீரமைக்கப்படுமா?

play button 00:44 மார்க்கெட்டில்  வெள்ளம்; காய்கறிகள் சேதம்

மார்க்கெட்டில் வெள்ளம்; காய்கறிகள் சேதம்

play button 00:28 காங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை

காங் எம்.பி வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை

play button 00:28 ஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்

ஆயிரம் பொன்சப்பரத்தில் அகர முத்தாலம்மன்

play button 01:26 விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 21-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 03:15 கஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி

கஜா புயல் பாதித்தவர்களுக்கு வீடு வழங்கிய ரஜினி

play button 00:51 கொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

கொள்ளையன் சுரேஷிடம் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்

play button 03:10 தேவதைகள் விரும்பாத பட்டாசுகள் | Bat | Deepavali | Trichy | Dinamalar |

தேவதைகள் விரும்பாத பட்டாசுகள் | Bat | Deepavali | Trichy | Dinamalar |

play button 00:49 ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்

ரேஷன் அட்டையில் குடும்பத் தலைவராக பெண்கள்

play button 01:33 வீடியோ கேம்; சாக்லெட்  பட்டாசுகள்

வீடியோ கேம்; சாக்லெட் பட்டாசுகள்

play button 02:49 தீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...

தீபாவளி டிரஸ்... என்ன டிரெண்ட்...

play button 00:39 கோயில்  சிலைகள்  உடைப்பு

கோயில் சிலைகள் உடைப்பு

play button 00:54 திரைப்பட பாடல் குறுந்தகடு வெளியீடு

திரைப்பட பாடல் குறுந்தகடு வெளியீடு

play button 01:06 தொழிலதிபர் வீட்டில்  பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

தொழிலதிபர் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

play button 04:04 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-10-2019 | மாலை 4 மணி | Dinamalar

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X