Advertisement

பொது » கலைப்பொருட்களாக மாறி வரும் கொட்டாங்குச்சிகள் டிசம்பர் 15,2018 19:00 IST

பொது » கலைப்பொருட்களாக மாறி வரும் கொட்டாங்குச்சிகள் டிசம்பர் 15,2018 19:00 IST

ஒரு பாறை சிற்பியிடம் கிடைத்தால் அது சிலையாக உருபெறும். அது போல கொட்டாங்குச்சிகள் கலைபொருளாக உருபெருகின்றன, தஞ்சாவூர் குமரகுருவின் கைவண்ணத்தில்.. நாம் அன்றாடம், தேங்காயைப் பயன்படுத்திய பிறகு கொட்டாங்குச்சிகளை தூக்கி எறிவது வழக்கம். ஆனால், கொட்டாங்குச்சிளை சேமித்து வைத்து அதன் மூலம், கலை பொருட்களைத் தயாரித்து வருகிறார் இவர்.. கொட்டாங்குச்சியைப் பயன்படுத்தி பென்சில் ஸ்டாண்டு, அலங்கார சிற்பங்களைச் செய்து அசத்தி வரும் இவர், கேரளா திருவனந்தபுரம், பொள்ளாச்சி ஆகிய ஊர்களிலிருந்து மொத்தமாக தேங்காய்களை வாங்கி தேங்காயைப் பயன்படுத்திய பிறகு கொட்டாங்குச்சியை எடுத்து அதைப் பாலீஷ் செய்து கற்பனை திறனுக்கேற்ப அழகிய கலைப்பொருட்களைத் தயார் செய்கிறார். கொட்டாங்குச்சிகளைத் தூக்கி எறியாமல், அதனைக் கலைப்பொருட்களாக மாற்றினால், அதன் மூலம் பணம் பார்க்கலாம் என்கிறார் குமரகுரு (பேட்டி) பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் டீ கப், அகப்பை, பூக்கூடை, பவுல், ஸ்பூன், கீசெயின் தேங்காயால் செய்யப்பட்ட பொம்மைகள் என பல வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து வருகிறார். தான் உருவாக்கும் கலைப்பொருட்களை வெளிநாடுகள் மற்றும் பூம்புகார் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்து வரும் குமரகுரு, முழுவதும் கொட்டாங்குச்சியை மட்டுமே பயன்படுத்தி எந்தவிதமான ரசாயன கலரையும் சேர்க்காமல் கலைப் பொருட்களை வடிவமைக்கிறார். பேட்டி குமரகுரு கலைபொருட்கள் தயாரிப்பவர் தன் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி, தூக்கி எறியும் கொட்டாங்குச்சியின் மூலம் தன் பொருளாதாரத்தை உயர்த்தும் குமரகுரு, வேலை கிடைக்கவில்லையே என புலம்பும் இளைஞர்களுக்கு ஓர் முன்மாதிரி....


play button 01:23 தெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை

தெக்கத்தி பக்கம் தொடர்ந்து அதிமுக முன்னிலை

play button 00:36 சிறுத்தைக்கு ஏற்பட்ட  சிக்கல்

சிறுத்தைக்கு ஏற்பட்ட சிக்கல்

play button 03:43 தேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்

தேனி எம்.பி தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் மர்மம்

play button 02:33 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 4pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 4pm Round Up | Dinamalar

play button 00:31 அமேதியில் ராகுல் தோல்வி உறுதியாகிறது

அமேதியில் ராகுல் தோல்வி உறுதியாகிறது

play button 00:57 ஒட்டு எண்ணும் இடத்தில் தள்ளுமுள்ளு...  வாக்குவாதம்

ஒட்டு எண்ணும் இடத்தில் தள்ளுமுள்ளு... வாக்குவாதம்

play button 00:25 மானாமதுரையில் இயந்திரம் பழுது: ஓட்டுச்சீட்டு எண்ண முடிவு

மானாமதுரையில் இயந்திரம் பழுது: ஓட்டுச்சீட்டு எண்ண முடிவு

play button 02:33 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News3pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News3pm Round Up | Dinamalar

play button 03:22 காங்கிரசுக்கு லட்சம்: திமுகவுக்கு அரைலட்சம் ஓட்டுகள் முன்னிலை

காங்கிரசுக்கு லட்சம்: திமுகவுக்கு அரைலட்சம் ஓட்டுகள் முன்னிலை

play button 02:28 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News2pm Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News2pm Round Up | Dinamalar

play button 00:30 நீலகிரியில் மீண்டு(ம்) வருகிறார் ஆ.ராசா

நீலகிரியில் மீண்டு(ம்) வருகிறார் ஆ.ராசா

play button 00:54 வி.ஐ.பி., வேட்பாளர்களுக்கு சறுக்கல்

வி.ஐ.பி., வேட்பாளர்களுக்கு சறுக்கல்

play button 02:58 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 1pM Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 1pM Round Up | Dinamalar

play button 00:43 திருமண பத்திரிக்கையில் 'எம்.பி.,' ஆன  அதிமுக வேட்பாளர்

திருமண பத்திரிக்கையில் 'எம்.பி.,' ஆன அதிமுக வேட்பாளர்

play button 01:07 தென்மாவட்ட இடைத்தேர்தல் அதிமுக முன்னிலை

தென்மாவட்ட இடைத்தேர்தல் அதிமுக முன்னிலை

play button 02:39 ராகுலுக்கு இன்னும் வயது உள்ளது : திருநாவுக்கரசர்

ராகுலுக்கு இன்னும் வயது உள்ளது : திருநாவுக்கரசர்

play button 01:00 தென்மாவட்ட மக்களவை தொகுதி 2,3,4வது சுற்றுகள்

தென்மாவட்ட மக்களவை தொகுதி 2,3,4வது சுற்றுகள்

play button 01:06 தென்மாவட்டங்களில் பின்தங்கிய பா.ஜ தலைவர்கள்

தென்மாவட்டங்களில் பின்தங்கிய பா.ஜ தலைவர்கள்

play button 02:20 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 12pM Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-05-2019 | Short News 12pM Round Up | Dinamalar

play button 00:29 தேனியில் ஓட்டுப்பெட்டி மாறியதா

தேனியில் ஓட்டுப்பெட்டி மாறியதா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X