Advertisement

ஆன்மிகம் வீடியோ » பரமபத வாசலில் பாற்கடல்நாதன் டிசம்பர் 18,2018 13:23 IST

ஆன்மிகம் வீடியோ » பரமபத வாசலில் பாற்கடல்நாதன் டிசம்பர் 18,2018 13:23 IST

கோவை, காரமடை, ரங்கநாதசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. ரங்கநாதப் பொருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஷேச வாகனத்தில் எழுந்தருளி பரமபத வாசலை கடந்து வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக, ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் எதிர் சேவையாற்ற அவர்களுக்கு பெருமாள் ஆசி வழங்கினார். பல்வேறு இடங்களில் இருந்த வந்திருந்த பக்தர்கள் விடிய,விடிய காத்திருந்து ரங்கநாதரை தரிசனம் செய்தனர். உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், தாயார்களுடன் பரமபத வாசல் வழியாக பவனி வந்த பெருமாள், ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். உடுமலை சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில், சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருளினார். பின்னர், தாயார்களுடன் கருட வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கரூர் பண்டரிநாதன் சுவாமி கோயிலில் பரமபத வாசலை கடந்து வந்த பரந்தாமனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை தரிசித்தனர். கரூர் அபயபிரதான ரெங்கநாதர் கோயிலிலும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரமபதவாசல் கடந்து வந்த சுவாமியை பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வழிபட்டனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:41 சுவாமிமலை திருத்தேரோட்டம்

சுவாமிமலை திருத்தேரோட்டம்

play button 00:45 அடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்

அடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்

play button 00:36 காங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு

காங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு

play button 04:36 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 10-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 10-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 00:41 திருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு

திருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு

play button 01:02 மாஃபியா- டீசர்

மாஃபியா- டீசர்

play button 00:32 தேனுபுரீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

தேனுபுரீஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம்

play button 15:30 கைகொடுத்த டிக் டாக்

கைகொடுத்த டிக் டாக்

play button 00:28 தேர்தல் நடைபெற்றால் தி.மு.க.விற்கு மூடுவிழா

தேர்தல் நடைபெற்றால் தி.மு.க.விற்கு மூடுவிழா

play button 01:15 சிறார் ஆபாசப்படம்: திருச்சியில் தகவல் இல்லை

சிறார் ஆபாசப்படம்: திருச்சியில் தகவல் இல்லை

play button 01:48 மதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை

மதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை

play button 04:16 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 10-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 10-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:58 சிங்கப்பெருமாள் கோயிலில் சகஸ்ரதீப வழிபாடு

சிங்கப்பெருமாள் கோயிலில் சகஸ்ரதீப வழிபாடு

play button 00:49 4வது சோமவார 108 சங்காபிஷேகம்

4வது சோமவார 108 சங்காபிஷேகம்

play button 01:41 திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேகம்

திருப்பரங்குன்றத்தில் பட்டாபிஷேகம்

play button 00:48 பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு

play button 00:33 விக்ரகங்கள் தூய்மை பணி

விக்ரகங்கள் தூய்மை பணி

play button 01:34 தலைவர் பதவி ஏலம்: கடும் நடவடிக்கை

தலைவர் பதவி ஏலம்: கடும் நடவடிக்கை

play button 00:36 ருத்ராபிஷேகம் திருவிழா

ருத்ராபிஷேகம் திருவிழா

play button 01:00 பரணி தீபம் ஏற்றம்

பரணி தீபம் ஏற்றம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X