பொது » பனையை காக்க சட்டம் வேண்டும் டிசம்பர் 18,2018 17:51 IST
பனை மரங்கள் வெட்டப்படாமல் இருந்திருந்தால், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறைந்திருக்கும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். பனை மரங்களை காக்க சட்டம் கொண்டு வர வேண்டுமென்றும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் பனை மரங்களை நட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். 2011ல் முடக்கப்பட்ட பனை தொழிலாளர் நலவாரியம், தென்னை விவசாயிகள் நலவாரியம், ஸ்ரீவில்லிபுத்தூர் பனை ஆராய்ச்சி நிலையத்தை புதுப்பிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
வாசகர் கருத்து