Advertisement

பொது » முருங்கை பவுடர் ஏற்றுமதி 620 டன் டிசம்பர் 21,2018 00:00 IST

பொது » முருங்கை பவுடர் ஏற்றுமதி 620 டன் டிசம்பர் 21,2018 00:00 IST

கன்னியாகுமரியில் சர்வதேச முருங்கை பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கான, கருத்தரங்கம்தொடங்கியது. 16 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஐ.நா தொழில்வளர்ச்சி முன்னாள் ஆலோசகர் ஜெபமாலை ஆராச்சி, கருத்தரங்க தலைமை வகித்தார். அவர் பேசும்போது, உலக நாடுகளிடையே முருங்கை மரத்தின் பயன்பாடு மிகவேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் 10 சதவீதமாக இருந்த உற்பத்தி, அடுத்த இரு ஆண்டுகளில் 24 சதவீதமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 2017 இல் மட்டும் 620 டன் முருங்கை பவுடர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம், குஜராத், மத்தியப்பிரதேசத்தில் முருங்கையின் பயன்பாடு அதிகமாகஉள்ளது. தற்போது ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகாவிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது என்றார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 09:31 அமர்நாத் ராமகிருஷ்ணன்  தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts

அமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts

play button 03:15 தள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்?

தள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்?

play button 02:17 நாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை

நாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை

play button 01:24 சிங்கத்தை சீண்டிய குடிமகன்; உயிர் தப்பிய அதிசயம் | Man gets inside lion enclosure at Delhi Zoo

சிங்கத்தை சீண்டிய குடிமகன்; உயிர் தப்பிய அதிசயம் | Man gets inside lion enclosure at Delhi Zoo

play button 00:41 மாவட்ட கால்பந்து போட்டி

மாவட்ட கால்பந்து போட்டி

play button 01:07 சி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில்,

சி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில்,

play button 03:23 தினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition

தினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition

play button 01:39 காஷ்மீருக்கு வாரீகளா? மோடி அழைக்கிறார்

காஷ்மீருக்கு வாரீகளா? மோடி அழைக்கிறார்

play button 00:27 சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி

play button 01:20 விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-10-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 17-10-2019 | Sports Roundup | Dinamalar

play button 00:44 பொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல

பொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல

play button 00:57 சீமானை கைது செய்யவேண்டும்

சீமானை கைது செய்யவேண்டும்

play button 02:05 கொன்று குவித்தது திமுக - காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது அதிமுக - பாஜக

கொன்று குவித்தது திமுக - காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது அதிமுக - பாஜக

play button 00:39 அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

அடுத்த 5 நாட்களுக்கு கனமழை

play button 00:39 மாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

மாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

play button 00:38 மானை விழுங்கிய மலை பாம்பு

மானை விழுங்கிய மலை பாம்பு

play button 01:32 சென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்

சென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்

play button 04:42 தீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா? | RUC | Repurpose Used Cooking oil | Madurai | Dinamalar |

தீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா? | RUC | Repurpose Used Cooking oil | Madurai | Dinamalar |

play button 00:24 நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

play button 00:24 அரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி

அரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X