பொது » தற்காலிக ஆசிரியர்கள்: அமைச்சர் விளக்கம் டிசம்பர் 22,2018 20:22 IST
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளதற்கு சரியான விளக்கத்தை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் சொல்லவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி தெரிவித்தார். ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி வழங்கப்படும். அந்த முறையில் நிரந்தர ஆசிரியர்கள் நிரப்பப்படும் வரை மட்டுமே தற்காலிக ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.
வாசகர் கருத்து