Advertisement

பொது » அரசு மரியாதையுடன் பிரபஞ்சன் உடல் அடக்கம் டிசம்பர் 22,2018 12:00 IST

பொது » அரசு மரியாதையுடன் பிரபஞ்சன் உடல் அடக்கம் டிசம்பர் 22,2018 12:00 IST

புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக, தனியார் மறுத்துவமனையில் வெள்ளியன்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் எழுத்தாளர்கள் அஞ்சலிக்காக, ஞாயிறன்று காலை 8 மணி முதல் புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுகிறது. மாலை 4 இறுதி சடங்கு நடைபெற உள்ளது. எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல், முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில், எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புதுச்சேரியில் சிலை அமைக்க வேண்டும் என எழுத்தாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:55 3 நாளில் வெங்காயம் விலை குறையும்

3 நாளில் வெங்காயம் விலை குறையும்

play button 00:41 மண்டல கிரிக்கெட்  அரையிறுதியில்  எஸ்.என்.எம்.வி.,

மண்டல கிரிக்கெட் அரையிறுதியில் எஸ்.என்.எம்.வி.,

play button 00:35 வாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்.,  ஈஸ்வர் அணி வெற்றி

வாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி

play button 00:24 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான  தடகள போட்டி

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 02:44 சினை மாடுகளை குறிவைத்து 'தூக்கும்' கும்பல்

சினை மாடுகளை குறிவைத்து 'தூக்கும்' கும்பல்

play button 01:57 பிப்.26-ஐ மிஞ்சும் தாக்குதல்; தளபதி தகவல்

பிப்.26-ஐ மிஞ்சும் தாக்குதல்; தளபதி தகவல்

play button 03:06 விழியற்றவரின் வாழ்வில் ஒளியேற்றிய இமான்

விழியற்றவரின் வாழ்வில் ஒளியேற்றிய இமான்

play button 01:25 வட்டாட்சியர் மீது எம்.எல்.ஏ., லஞ்ச புகார்

வட்டாட்சியர் மீது எம்.எல்.ஏ., லஞ்ச புகார்

play button 01:58 கம்பியில் கட்டி சலின் பாட்டில்கள் ஏற்றும் அவலம்

கம்பியில் கட்டி சலின் பாட்டில்கள் ஏற்றும் அவலம்

play button 00:49 திருவிழா தகராறு: கல்லூரி மாணவர் கொலை

திருவிழா தகராறு: கல்லூரி மாணவர் கொலை

play button 01:39 விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 07:33 அசுரன் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

அசுரன் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

play button 05:53 பெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்? | Tamilnadu Music college | Madurai | Dinamalar |

பெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்? | Tamilnadu Music college | Madurai | Dinamalar |

play button 01:07 பழிக்குப் பழியாக பட்டப்பகலில் படுகொலை

பழிக்குப் பழியாக பட்டப்பகலில் படுகொலை

play button 01:15 அரைகுறையா எரியூட்டிய பெண் சடலம்

அரைகுறையா எரியூட்டிய பெண் சடலம்

play button 01:56 மனைவிக்காக நாட்டு வெடிகுண்டுடன் சுற்றிய கணவன்

மனைவிக்காக நாட்டு வெடிகுண்டுடன் சுற்றிய கணவன்

play button 01:01 சுயேட்சை மனுத்தாக்கல்

சுயேட்சை மனுத்தாக்கல்

play button 01:22 கல்லிடைகுறிச்சி நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு

கல்லிடைகுறிச்சி நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு

play button 01:37 அற்பணிப்பு உணர்வு கலாம் கனவை நினைவாக்கும்

அற்பணிப்பு உணர்வு கலாம் கனவை நினைவாக்கும்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X