Advertisement

சம்பவம் » மஞ்சுவிரட்டு காளைகள் விஷம் வைத்து கொலை? டிசம்பர் 24,2018 00:00 IST

சம்பவம் » மஞ்சுவிரட்டு காளைகள் விஷம் வைத்து கொலை? டிசம்பர் 24,2018 00:00 IST

ஒசூரை அடுத்த பீர்ஜேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி ரகு, தான் வளர்ந்து வரும் மஞ்சுவிரட்டு மாடுகளை தொழுவத்திற்கு அழைத்து சென்று தண்ணீர் குடிக்க வைத்துள்ளார். முதலில் தண்ணீர் குடித்த மூன்று மாடுகள் சுருண்டு விழுந்து உயிரிழந்ததால் ரகு அதிர்ச்சியடைந்தார். மற்ற மாடுகளை கட்டி வைத்து விட்டு சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்த ரகு, மாடுகளை கொல்ல மர்மநபர்கள் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தார். இதன் அடிப்படையில் மாடுகள் குடித்த தண்ணீரை ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:38 அதிமுக செயலர் அடாவடி  பஸ் டிரைவருக்கு அடி

அதிமுக செயலர் அடாவடி பஸ் டிரைவருக்கு அடி

play button 01:43 ஆதார் போல, நிலங்களுக்கு பிரத்யேக எண்

ஆதார் போல, நிலங்களுக்கு பிரத்யேக எண்

play button 01:41 மோடியை நெகிழவைத்த டிரம்ப் | Howdy Modi PM Modi invites Trump to visit India with family

மோடியை நெகிழவைத்த டிரம்ப் | Howdy Modi PM Modi invites Trump to visit India with family

play button 01:55 3 நாளில் வெங்காயம் விலை குறையும்

3 நாளில் வெங்காயம் விலை குறையும்

play button 00:41 மண்டல கிரிக்கெட்  அரையிறுதியில்  எஸ்.என்.எம்.வி.,

மண்டல கிரிக்கெட் அரையிறுதியில் எஸ்.என்.எம்.வி.,

play button 00:35 வாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்.,  ஈஸ்வர் அணி வெற்றி

வாலிபால் போட்டி; எஸ்.வி.எஸ்., ஈஸ்வர் அணி வெற்றி

play button 00:24 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான  தடகள போட்டி

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி

play button 04:55 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-09-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 23-09-2019 | Short News Round Up | Dinamalar

play button 02:44 சினை மாடுகளை குறிவைத்து 'தூக்கும்' கும்பல்

சினை மாடுகளை குறிவைத்து 'தூக்கும்' கும்பல்

play button 01:57 பிப்.26-ஐ மிஞ்சும் தாக்குதல்; தளபதி தகவல்

பிப்.26-ஐ மிஞ்சும் தாக்குதல்; தளபதி தகவல்

play button 03:06 விழியற்றவரின் வாழ்வில் ஒளியேற்றிய இமான்

விழியற்றவரின் வாழ்வில் ஒளியேற்றிய இமான்

play button 01:25 வட்டாட்சியர் மீது எம்.எல்.ஏ., லஞ்ச புகார்

வட்டாட்சியர் மீது எம்.எல்.ஏ., லஞ்ச புகார்

play button 01:58 கம்பியில் கட்டி சலின் பாட்டில்கள் ஏற்றும் அவலம்

கம்பியில் கட்டி சலின் பாட்டில்கள் ஏற்றும் அவலம்

play button 00:49 திருவிழா தகராறு: கல்லூரி மாணவர் கொலை

திருவிழா தகராறு: கல்லூரி மாணவர் கொலை

play button 01:39 விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-09-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 23-09-2019 | Sports Roundup | Dinamalar

play button 07:33 அசுரன் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

அசுரன் எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

play button 05:53 பெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்? | Tamilnadu Music college | Madurai | Dinamalar |

பெயருக்கு செயல்படுகிறதா அரசு இசைக்கல்லூரிகள்? | Tamilnadu Music college | Madurai | Dinamalar |

play button 01:07 பழிக்குப் பழியாக பட்டப்பகலில் படுகொலை

பழிக்குப் பழியாக பட்டப்பகலில் படுகொலை

play button 01:15 அரைகுறையா எரியூட்டிய பெண் சடலம்

அரைகுறையா எரியூட்டிய பெண் சடலம்

play button 01:56 மனைவிக்காக நாட்டு வெடிகுண்டுடன் சுற்றிய கணவன்

மனைவிக்காக நாட்டு வெடிகுண்டுடன் சுற்றிய கணவன்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X