அரசியல் » 'கூடாநட்பின் விளைவை தி.மு.க., அனுபவிக்கும்' டிசம்பர் 24,2018 19:28 IST
காங்கிரஸ் உடனான கூடாநட்பின் விளைவை தி.மு.க., அனுபவிக்கும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். மேகேதாடு விவகாரத்தில் அக்கட்சிகளின் தலைவர்களின் நடிப்பு நவராத்திரி சிவாஜிகணேசனை மிஞ்சிவிட்டது என்றார்.
வாசகர் கருத்து