Advertisement

சம்பவம் » சிலிண்டர் வெடித்து மூன்றுபேர் பலி டிசம்பர் 29,2018 00:00 IST

சம்பவம் » சிலிண்டர் வெடித்து மூன்றுபேர் பலி டிசம்பர் 29,2018 00:00 IST

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே உள்ள காமனுார் ஊராட்சியின் முன்னாள் தலைவர் கணேசன். மனைவி மஞ்சுளாதேவி, 10 வயது மகள் விஷ்ணுப்ரியாவுடன் வசித்து வந்தார். மகளுக்கு குளிர் ஒத்துக் கொள்ளாத நிலையில், சின்னாளப்பட்டியில் தற்காலிகமாக குடியிருந்து வருகின்றனர். விஷ்ணுப்ரியாவுக்கு பள்ளி விடுமுறை என்பதாலும், தோட்டத்தில் உள்ள காப்பிப்பழங்களை பறிக்கவும் குடும்பத்துடன் தாண்டிக்குடி வீட்டுக்கு வந்துள்ளனர். சனியன்று அதிகாலை மீண்டும் சின்னாளப்பட்டி செல்வதாக, முதல்நாளே அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சனியன்று அதிகாலையில் கணேசன் வீட்டிலிருந்து சிலிண்டர் வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மூன்றுபேரும் சின்னாளப்பட்டிக்கு சென்ற நிலையில், சிலிண்டர் வெடித்திருக்கலாம் என, அக்கம்பக்கத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இடிபாடுகளில் இருந்து கணேசன், மஞ்சுளா, விஷ்ணுப்ரியாவின் உடல்களை கரிக்கட்டையாக தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 01:30 அதிமுக ஆட்சியில் பஞ்சை, பரட்டைகள் : செல்லூர் ராஜூ

அதிமுக ஆட்சியில் பஞ்சை, பரட்டைகள் : செல்லூர் ராஜூ

play button 00:41 அப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்

அப்பன்ன சுவாமி கோயிலுக்கு தங்க துளசி இலைகள்

play button 03:12 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 02:26 நேர்மைக்கு குவியும் பாராட்டு

நேர்மைக்கு குவியும் பாராட்டு

play button 04:30 கதை நன்றாக இருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும்

கதை நன்றாக இருந்தால் படம் நிச்சயம் வெற்றி பெறும்

play button 01:09 குறைதீர்ப்பு கூட்டம்: திமுக எம்எல்ஏ தடுத்து நிறுத்தம்

குறைதீர்ப்பு கூட்டம்: திமுக எம்எல்ஏ தடுத்து நிறுத்தம்

play button 29:36 அதியன் ஆதிரை - Emotional Speech

அதியன் ஆதிரை - Emotional Speech

play button 00:41 தூத்துக்குடியில் நிரம்பிய குளங்கள்

தூத்துக்குடியில் நிரம்பிய குளங்கள்

play button 04:14 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 21-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:09 ரஜினியை காடு வா என்கிறது: வீடு போ என்கிறது

ரஜினியை காடு வா என்கிறது: வீடு போ என்கிறது

play button 00:46 மின்சாரத்திற்கு பெற்றோர் பலி : பரிதவிக்கும் பிஞ்சுகள்

மின்சாரத்திற்கு பெற்றோர் பலி : பரிதவிக்கும் பிஞ்சுகள்

play button 00:52 பைரவர் ஜெயந்தி விழா

பைரவர் ஜெயந்தி விழா

play button 06:08 திறமைக்கு வறுமை தடை இல்லை  தங்க மங்கை தபிதா பேட்டி

திறமைக்கு வறுமை தடை இல்லை தங்க மங்கை தபிதா பேட்டி

play button 01:38 தடுப்பூசியால்  ரூ.50,000 கோடி இழப்பு தவிர்ப்பு

தடுப்பூசியால் ரூ.50,000 கோடி இழப்பு தவிர்ப்பு

play button 02:08 செர்பியா கராத்தே போட்டியில் தமிழகம் பதக்கம்

செர்பியா கராத்தே போட்டியில் தமிழகம் பதக்கம்

play button 04:47 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-11-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 20-11-2019 | Short News Round Up | Dinamalar

play button 00:27 முறிந்த பாலும்  திரிந்த தயிரும் இணைந்தால்  பயணில்லை

முறிந்த பாலும் திரிந்த தயிரும் இணைந்தால் பயணில்லை

play button 01:13 நடிகைகளை சீண்டுகிறார் திருமாவளவன்

நடிகைகளை சீண்டுகிறார் திருமாவளவன்

play button 03:29 சமையல்காரன்  மாஸ்டர் பிளான்  குடும்பமே டர்ர்

சமையல்காரன் மாஸ்டர் பிளான் குடும்பமே டர்ர்

play button 00:48 மண்டல ஹாக்கி சென்னையில் துவக்கம்

மண்டல ஹாக்கி சென்னையில் துவக்கம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X