விளையாட்டு » மாவட்ட சைக்கிள் போட்டி டிசம்பர் 30,2018 00:00 IST
திருச்சியில் தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன் சார்பில் 18 வயதிற்குட்பட்டோருக்கான மாவட்ட சைக்கிள் போட்டி, நடைபெற்றது. 10 கிமீ தூர மகளிர் போட்டியில், ஸ்ரீரங்கம் பள்ளி மாணவி ஐஸ்வர்யா முதலிடம், அதவத்தூர் அரசு பள்ளி மாணவி ராதிகா இரண்டாம் இடம் பிடித்தனர். 15 கிமீ தூர ஆடவர் பிரிவில் தொட்டியம் அரசுப் பள்ளி மாணவர் பிரவீன் முதலிடம், மண்ணச்சநல்லூர் முருகன் இரண்டாம் இடம் பிடித்தனர். ஓபன் பிரிவில் திருச்சி ராஜேஷ் முதலிடம் பெற்றார்.
வாசகர் கருத்து