சம்பவம் » வழிப்பறி செய்த குரங்குகள் பிடிபட்டன டிசம்பர் 30,2018 00:00 IST
பழநிமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் குரங்குகள் கூட்டம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தன. பழங்கள், பணப்பை, சாப்பாடு, அர்ச்சனை பொருட்களை மிரட்டி பறித்து செல்வதால், கோயில் நிர்வாகம் புகாரில் வனத்துறையினர் கூண்டு வைக்க திட்டமிட்டனர். கூண்டில் பொரி கடலை, பழங்கள் வைத்து 40 குரங்குகளை பிடித்தனர். அவற்றை கொடைக்கானல் ரோடு வனப்பகுதியில் விட்டனர்.
வாசகர் கருத்து