ஆன்மிகம் வீடியோ » ஊமை காளியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை டிசம்பர் 31,2018 12:00 IST
மன்னார்குடி உப்புக்காரத்தெரு, ஊமை காளியம்மன் கோவிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கை அம்மனாக பாவித்து உலக நன்மை வேண்டி பூஜை செய்தனர். மூலவர் ஊமைகாளியம்மன் வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
வாசகர் கருத்து