பொது » மாநகராட்சியில் மக்கள் ஒப்படைத்த 5 டன் கழிவுகள் டிசம்பர் 31,2018 00:00 IST
மதுரையில் பிளாஸ்டிக் மாசில்லா புத்தாண்டு என்னும் தலைப்பில் தினமலர் மற்றும் மாநகராட்சி சார்பில், மக்களுக்கு துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி, நான்கு மண்டலங்களில் 16வார்டுகளில் சிறப்பு முகாம்களாக நடத்தப்பட்டது.
வாசகர் கருத்து