Advertisement

பொது » குப்பைக்கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு ஜனவரி 01,2019 00:00 IST

பொது » குப்பைக்கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு ஜனவரி 01,2019 00:00 IST

கன்னியாகுமரி மாவட்டம், தலைநகரான நாகர்கோவில், நகராட்சி அந்தஸ்தில் இருந்து மாநகராட்சியாக மாற்றப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ள நிலையில், தற்போது வரையுள்ள குப்பைகள், மையப்பகுதியான வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி அந்தஸ்து பெறும் பட்சத்தில் மக்கும் குப்பைகளை பிரித்தெடுத்து சேகரிக்கும் வகையில் 11 இடங்களில் குப்பை கிடங்கு அமைக்க நகராட்சி நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது. வட்டவிளை பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குப்பை கிடங்கு அமைப்பது குறித்து நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்திய போது, ஒரு தரப்பினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். குப்பைக்கிடங்கு அமைக்க குடியிருப்பு பகுதிகளில் போடப்பட்ட திட்டத்தை ரத்து செய்ய கேட்டும் மனு அளித்தனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:25 இரண்டாவது மனைவிக்காக 30 டூவீலர்கள் திருடியவன் கைது | Bike Thief Arrest | Trichy | Dinamalar

இரண்டாவது மனைவிக்காக 30 டூவீலர்கள் திருடியவன் கைது | Bike Thief Arrest | Trichy | Dinamalar

play button 01:33 பலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு

பலி வாங்கிய சுவர் : பள்ளிக்கு தான் பேரிழப்பு

play button 04:12 தமிழ் சினிமாவை கலக்கப்போறேன்!

தமிழ் சினிமாவை கலக்கப்போறேன்!

play button 03:41 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 04-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 04-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 04:06 அரண்மனை புதுப்பிக்கும் காளை

அரண்மனை புதுப்பிக்கும் காளை

play button 10:33 கற்பழிப்பை காண துடித்த 10 லட்சம் உத்தமன்கள் | Priyanka Reddy | Sexual abuse | One Stop crisis

கற்பழிப்பை காண துடித்த 10 லட்சம் உத்தமன்கள் | Priyanka Reddy | Sexual abuse | One Stop crisis

play button 10:30 இரைப்பை புற்றுநோய் பாதிப்பு தமிழகத்துக்கு இரண்டாம் இடம்

இரைப்பை புற்றுநோய் பாதிப்பு தமிழகத்துக்கு இரண்டாம் இடம்

play button 04:59 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 04-12-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 04-12-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:49 சிதம்பரத்துக்கு ஜாமின்;  OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு!

சிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு!

play button 00:55 சத்தீஸ்கரில் 6 வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் 6 வீரர்கள் பலி

play button 01:20 இஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்

இஸ்ரோ முதலில் கண்டுபிடித்தது; சிவன் விளக்கம்

play button 01:02 உழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...

உழைப்பு இருக்கு... வருமானம் இல்ல...

play button 00:47 சூடான் தீவிபத்து; 18 இந்தியர்கள் பலி

சூடான் தீவிபத்து; 18 இந்தியர்கள் பலி

play button 01:08 வெங்காய  வியாபாரியான மாஜி எம்.பி.!

வெங்காய வியாபாரியான மாஜி எம்.பி.!

play button 00:57 ஒரே நேரத்தில்  1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை

ஒரே நேரத்தில் 1.42 லட்சம்பேர் யோகா செய்து உலக சாதனை

play button 00:36 சாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி  3ம் ரேங்க்

சாப்ட் டென்னிஸ் தேசிய தரவரிசை; கோவை மாணவி 3ம் ரேங்க்

play button 00:36 பள்ளிகளுக்கான தடகள போட்டி

பள்ளிகளுக்கான தடகள போட்டி

play button 03:22 தேங்காய்  சிரட்டையில் உருவான  கைவண்ணம்

தேங்காய் சிரட்டையில் உருவான கைவண்ணம்

play button 01:09 குமரி போலீஸ் பேஸ்புக் அவதூறு: இன்ஜினியர் கைது

குமரி போலீஸ் பேஸ்புக் அவதூறு: இன்ஜினியர் கைது

play button 10:32 உள்ளாட்சி தேர்தல் - திமுக எதிர்ப்பது ஏன்?

உள்ளாட்சி தேர்தல் - திமுக எதிர்ப்பது ஏன்?

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X