சம்பவம் » சபரிமலைக்குள் சென்ற பெண்கள் : நடை சாத்தப்பட்டது ஜனவரி 02,2019 00:00 IST
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த 42 வயது கல்லூரி துணைப் பேராசிரியர் பிந்து அம்மினி மற்றும் கண்ணுாரை சேர்ந்த 40 வயது கனகதுர்கா இருவரும், ஜன. 1 அதிகாலை 3.45 மணியளவில், சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் நடை சாத்தப்பட்டது.
வாசகர் கருத்து