Advertisement

பொது » சமூக அக்கறை கொண்ட அந்துமணி லேனா தமிழ்வாணன் புகழாரம் ஜனவரி 02,2019 12:42 IST

பொது » சமூக அக்கறை கொண்ட அந்துமணி லேனா தமிழ்வாணன் புகழாரம் ஜனவரி 02,2019 12:42 IST

சமூக அக்கறை கொண்ட அந்துமணி லேனா தமிழ்வாணன் புகழாரம் தினமலர் வார மலர் இதழில் 'பார்த்தது கேட்டது படித்தது'' என்ற தலைப்பில் கட்டுரை மற்றும் கேள்வி - பதில் எழுதி தமிழகத்தில் புகழ் அடைந்துள்ள ''அந்துமணி' குறித்து தினமலர் உதவி ஆசிரியர் ப.லட்சுமி எழுதிய ''நாயகன் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தினமலர் பங்குதாரர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நாயகன் நூலை வெளியிட, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பெற்றுக் கொண்டார். அவர் பேசும்போது, அந்துமணியிடம் பிடித்த விஷயம் அவரது சமூக அக்கறை என்றார். ''அரசியல்வாதிகள் அல்ல; வாசகர்கள்தான் என் முதலாளி என்ற எண்ணம்தான் அரசியல்வாதிகளை எதிர்க்கும் துணிவை அந்துமணிக்கு தந்தது என்று, லேனா தமிழ்வாணன் புகழாரம் சூட்டினார்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:37 ரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது

ரூ.1,300 கோடி போதை பொருள் சிக்கியது

play button 04:20 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 02:24 டாக்டரை செருப்பால் அடித்த பெண் :  டாக்டர்கள் போராட்டம்

டாக்டரை செருப்பால் அடித்த பெண் : டாக்டர்கள் போராட்டம்

play button 00:51 மதுரையில் உலகத் தமிழிசை மாநாடு

மதுரையில் உலகத் தமிழிசை மாநாடு

play button 00:37 பார்லிமென்ட்  கூட்டத் தொடர் முடிந்தது

பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்தது

play button 00:43 சிறுமி பாலியல் துன்புறுத்தல் : இளைஞர்கள் கைது

சிறுமி பாலியல் துன்புறுத்தல் : இளைஞர்கள் கைது

play button 00:50 ஷீரடியில் மாயமாகும் பக்தர்கள்

ஷீரடியில் மாயமாகும் பக்தர்கள்

play button 01:07 இந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்?

இந்தியா ஜப்பான் பிரதமர்கள் பேச்சு ரத்தானது ஏன்?

play button 00:48 நிதிநிறுவன ஊழியர் வெட்டிக்கொலை

நிதிநிறுவன ஊழியர் வெட்டிக்கொலை

play button 00:39 மாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்

மாநில செஸ்: கங்கா கல்லூரி சாம்பியன்

play button 00:33 மாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்

மாற்றுத்திறனாளிகள் மாநில விளையாட்டு போட்டிகள்

play button 02:48 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 01:54 மக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...

மக்கள் எதிர்ப்பு வருவதெல்லாம் சாதாரணமப்பா...

play button 00:40 பாஸ்போர்ட்டில் தாமரை ஏன் ?

பாஸ்போர்ட்டில் தாமரை ஏன் ?

play button 01:03 சபரிமலை செல்லும்  பெண்களுக்கு  பாதுகாப்பு கிடையாது

சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது

play button 04:21 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 13-12-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 13-12-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:41 விளையாட்டுச் செய்திகள் | Sports News 13-12-2019 | Sports Roundup | Dinamalar

விளையாட்டுச் செய்திகள் | Sports News 13-12-2019 | Sports Roundup | Dinamalar

play button 02:34 சிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது? | Project Wolbachia Singapore

சிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது? | Project Wolbachia Singapore

play button 00:23 சென்னையில் போராட்டம் : ஸ்டாலின் மகன் கைது

சென்னையில் போராட்டம் : ஸ்டாலின் மகன் கைது

play button 00:46 கல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை

கல்யாண வரதராஜ கோயிலில் சொக்கபனை

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X