ஆன்மிகம் வீடியோ » ஆஞ்சநேயருக்கு லட்சம் வடையில் மாலை ஜனவரி 05,2019 00:00 IST
திருச்சி கல்லுகுழி ஆஞ்சநேயர் கோயிலில் ஒரு லட்சம் வடை, 10 ஆயிரம் ஜாங்கிரி மாலையுடன் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து