Advertisement

பொது » ஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன? ஜனவரி 05,2019 18:23 IST

பொது » ஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன? ஜனவரி 05,2019 18:23 IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நவம்பர் மாதம் கேட்பாரற்று கிடந்த 11 பனியன் பார்சல்களை கைப்பற்றி ரயில்வே அதிகாரிகள் விசாரித்தபோது பார்சல் ஊழல் அம்பலமானது. குறைந்த எண்ணிக்கையில் பார்சல்களை அனுப்பியதாக கணக்கு காட்டி விட்டு, அதிக எண்ணிக்கையில் பார்சல்களை அனுப்பி ரயில்வேக்கு வர வேண்டிய வருவாயை பார்சல் ஊழியர்கள், ஆர்பிஎப் போலீசார், பார்சல் ஏஜெண்டுகள் களவாடியது அம்பலமானது. ஊழலில் பல அதிகாரிகள் சிக்குவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஊழலுக்கு ஆதாரமான 11 பார்சல்களை 5 ஊழியர்கள் எடுத்துச் சென்று விட்டனர். அதிகாரியை மிரட்டி பார்சல்களை தூக்கிச்சென்ற யுவராஜ் உட்பட 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். யுவராஜ் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளர் கண்ணையாவின் உறவினர். குற்றச்சாட்டப்பட்ட ஐந்து பேர் மீதும் இலாகாபூர்வ விசாரணை துவங்கியது. ஆனால் அவர்கள் மருத்துவ விடுப்பில் சென்றதால் விசாரணை நடக்கவே இல்லை. பார்சல் ஊழல் விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஐந்து பேரும் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதுதொடர்பாக ரயில்வே பிறப்பித்த உத்தரவுகள் ஆர்டிஐ சட்டம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஐந்து பேரும் வேலை நீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள்; ரயில்வே நிர்வாகத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ தரப்பிடமிருந்து நெருக்கடி வந்ததாலேயே ஐந்துபேரும் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சஸ்பெண்ட் ஆன ஐந்து பேருக்கு மீண்டும் பணி வழங்க காரணம் என்ன? அவர்கள் நிரபராதிகள் என முடிவு செய்யப்பட்டதா? வழக்கு மூடப்பட்டதா? பார்சல் ஊழலுக்கு ஆதாரமான 11 பனியன் பார்சல்கள் என்னாச்சு? அது பற்றிய வீடியோ ஆதாரங்கள் என்னாச்சு? பார்சல்கள் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகார் என்னாச்சு? என பல கேள்விகளுக்கு ரயில்வே தரப்பிலிருந்து விடையில்லை. தவறிழைத்த ஐந்து பேரும் தண்டனையிலிருந்து தப்பட்டும்; ஊழலை அம்பலப்படுத்திய ரயில்வே அதிகாரி சம்பத்ராமை சொத்தை காரணங்களுக்காக நிர்வாகம் இடமாற்றம் செய்ததைத்தான் பொறுக்க முடியவில்லை என, நேர்மையான அதிகாரி ஒருவர் கூறினார்.


play button 01:10 பைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

பைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

play button 00:41 புற்றுநோயை குணப்படுத்தும் ஆயுர்வேதம்

புற்றுநோயை குணப்படுத்தும் ஆயுர்வேதம்

play button 01:03 கருக்கலைப்பு  காலம் நீட்டிக்கப்படுமா?

கருக்கலைப்பு காலம் நீட்டிக்கப்படுமா?

play button 01:25 புயலுக்கு வாய்ப்பு; மழை வருமா

புயலுக்கு வாய்ப்பு; மழை வருமா

play button 03:47 விஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் ?

விஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் ?

play button 00:58 நிழலை காணவில்லையா ? பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day

நிழலை காணவில்லையா ? பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day

play button 00:59 ராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்

ராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்

play button 01:08 பொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை

பொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை

play button 01:05 வாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்

வாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்

play button 01:03 ஆற்றில் மூழ்கிய ஆறு பேரின்  கடைசி நிமிடங்கள்

ஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்

play button 00:40 சுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்

சுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்

play button 00:32 மாணவி பலாத்காரம்: நண்பர்கள் கைது

மாணவி பலாத்காரம்: நண்பர்கள் கைது

play button 00:32 ATMல்  படமெடுத்த  நல்ல பாம்பு

ATMல் படமெடுத்த நல்ல பாம்பு

play button 00:22 காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

play button 01:07 தலைவர்கள் பாச்சா பலிக்காது

தலைவர்கள் பாச்சா பலிக்காது

play button 00:27 கைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு

கைக்குழந்தையை அனாதையாக விட்ட பெற்றோர் மீது வழக்கு

play button 01:58 மோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா

மோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா

play button 00:40 மருத்துவக் கல்லூரிகளுக்குள்  விளையாட்டுப் போட்டி

மருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி

play button 00:33 வெடி சத்தத்தில்  கொத்தாக மடிந்த  கோழிகள்

வெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்

play button 12:23 இதுக்கு போய் தடையா?

இதுக்கு போய் தடையா?

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X