Advertisement

சம்பவம் » சீருடையில் உறவினர்களை தாக்கிய பெண் போலீஸ் ஜனவரி 06,2019 13:00 IST

சம்பவம் » சீருடையில் உறவினர்களை தாக்கிய பெண் போலீஸ் ஜனவரி 06,2019 13:00 IST

புதுச்சேரி பாகூர் சேர்ந்த வெங்கடேச பெருமாளுக்கும், விழுப்புரத்தை சேர்ந்த பெண் காவலர் சாந்தி என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து, விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இரு குடும்பத்தினருக்கிடையே இரண்டு நாட்களுக்கு முன் தகறாரு ஏற்பட்டு, கைகலப்பானது. இதில் பாதிக்கப்பட்ட இருதரப்பை சேர்ந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அப்போது சிகிச்சைக்கு வந்த வெங்கடேச பெருமாள் மற்றும் அவரது தங்கை புவனேஸ்வரியை பெண் காவலர் சாந்தி சீருடையில் தாக்கியுள்ளார். மருத்துவமனையில் நடைபெறும் சண்டையை அப்பகுதியில் இருப்பவர்கள் செல்போன் மூலம் வீடியோ உள்ளனர். சீருடையில் இருந்த சாந்தி, புவனேஸ்வரியை பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:33 பாஜக தனித்து போட்டியில்லை

பாஜக தனித்து போட்டியில்லை

play button 00:38 வாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்

வாக்களிக்கவில்லை என்றால், பணம் தரமாட்டேன் மிரட்டும் அமைச்சர்

play button 00:36 தூக்கில் போட  நான் ரெடி

தூக்கில் போட நான் ரெடி

play button 00:25 கம்பன் கழக விழா

கம்பன் கழக விழா

play button 00:48 மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்

மாமாவுக்கு ஓட்டுப்போடுங்க; பிரான்ஸ் பெண் பிரசாரம்

play button 03:25 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | மாலை 4 மணி | Dinamalar

play button 01:05 சம்பளம்  கொடுத்தால்  'டிப்ஸ்' எதுக்கு

சம்பளம் கொடுத்தால் 'டிப்ஸ்' எதுக்கு

play button 00:41 மதுபோதையில்  தேர்தல் அலுவலர்   'அளப்பரை'

மதுபோதையில் தேர்தல் அலுவலர் 'அளப்பரை'

play button 01:51 குடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு?

குடவாசல் அருகே வேட்புமனுக்கள் திருட்டு?

play button 00:49 சேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

சேவுராய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

play button 00:35 குத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

குத்துச்சண்டையில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு விழா

play button 02:37 தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்

தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள்

play button 01:13 குப்பைகளை  உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி

குப்பைகளை உரமாக்கி காய்கறி சாகுபடி; அசத்தும் நகராட்சி

play button 01:00 அசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி

அசாம் கணபரிஷத் பல்டி; பாஜவுக்கு நெருக்கடி

play button 00:48 கற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்

கற்பழிப்பு- எரிப்பு: 3-வது கொடூரம்

play button 04:13 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-12-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 00:44 மாணவிகளுக்கு மோட்டார் பந்தய  பயிற்சி முகாம்

மாணவிகளுக்கு மோட்டார் பந்தய பயிற்சி முகாம்

play button 00:48 நர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்

நர்சிங் கல்லூரி பி.எஸ்.ஜி., கலக்கல்

play button 00:40 ஐவர் கால்பந்து;  கே.எப்.சி., அபாரம்

ஐவர் கால்பந்து; கே.எப்.சி., அபாரம்

play button 01:09 ரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது

ரூபாய் நோட்டு மோசடி கும்பல் தலைவன் கைது

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X