Advertisement

சம்பவம் » வாங்க... வாங்க... கையை பிடித்து இழுத்த அதிமுகவினர் ஜனவரி 06,2019 00:00 IST

சம்பவம் » வாங்க... வாங்க... கையை பிடித்து இழுத்த அதிமுகவினர் ஜனவரி 06,2019 00:00 IST

திருச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி கலந்து கொண்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் விழாவிற்கு கூட்டம் சேரவில்லை. கலெக்டர் ராசாமணி விழாவிற்கு சரியான நேரத்திற்கு வந்திருந்தார். ஆனால் பயனாளிகளும், பொது மக்களும் வராததால் பெரும்பாலான சேர்கள் காலியாக கிடந்தன. அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் அமைச்சர்களை கூட்டம் சேர்ந்த பின்னர் வரலாம் என்று கேட்டுக்கொண்டனர். கூட்டம் சேர்ப்பதற்காக சாலைக்கு சென்ற அதிமுகவினர், அங்கு சென்று கொண்டிருந்த பொதுமக்களை மடக்கி பிடித்து வலுக்கட்டாயமாக விழாவிற்கு அழைத்து வந்தனர். சிலர் தப்பித்துச் சென்றனர். ஒரு வழியாக பாதிக்கும் மேற்பட்ட சேர்களில் பொதுமக்கள் அமர்ந்த பின் விழா துவங்கியது.


play button 00:54 தேனியில் அதிமுகவிற்கு போட்டியில்ல

தேனியில் அதிமுகவிற்கு போட்டியில்ல

play button 06:26 'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்!

'மைனஸ்' ஜெ., என்பதே வெற்றி தான்!

play button 04:58 கமல் என்ன யோக்கியரா? | Exclusive Interview Radha Ravi | DMK | Kamalhassan

கமல் என்ன யோக்கியரா? | Exclusive Interview Radha Ravi | DMK | Kamalhassan

play button 00:55 ரூ.1.39 கோடி சிக்கியது

ரூ.1.39 கோடி சிக்கியது

play button 04:04 செய்திசுருக்கம் |Seithi Surukkam 22-03-2019 | Short News Round Up | Dinamalar

செய்திசுருக்கம் |Seithi Surukkam 22-03-2019 | Short News Round Up | Dinamalar

play button 02:21 காலம்  காலமாய் மாறாத அவலம்

காலம் காலமாய் மாறாத அவலம்

play button 01:02 தினகரன் வாக்குறுதி; சசிக்கு தெரியுமா?

தினகரன் வாக்குறுதி; சசிக்கு தெரியுமா?

play button 00:50 கனிமொழியின் கருத்து சரியில்ல

கனிமொழியின் கருத்து சரியில்ல

play button 02:01 ஓ.பி.எஸ் செல்வாக்கு ஜெயிக்குமா?

ஓ.பி.எஸ் செல்வாக்கு ஜெயிக்குமா?

play button 00:46 ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது

ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது

play button 01:21 புதுச்சேரியில் சூடுபிடித்தது தேர்தல் களம்

புதுச்சேரியில் சூடுபிடித்தது தேர்தல் களம்

play button 01:48 பென்ஷன் முக்கியமா? எலக்ஷன் முக்கியமா?

பென்ஷன் முக்கியமா? எலக்ஷன் முக்கியமா?

play button 00:57 ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம்

play button 02:18 கோவையில்  பாறை ஒவியங்கள்  கண்டுபிடிப்பு

கோவையில் பாறை ஒவியங்கள் கண்டுபிடிப்பு

play button 00:45 மாணவர்களின் தொங்கும் பயணம்

மாணவர்களின் தொங்கும் பயணம்

play button 00:41 அம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்

அம்மா வழியில் வேட்பாளர் மாற்றம்

play button 01:50 பாதுகாப்பான  ஆட்சி அமைய  மோடி வேண்டும்

பாதுகாப்பான ஆட்சி அமைய மோடி வேண்டும்

play button 00:51 சாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை

சாத்தூர் குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பில்லை

play button 01:30 நிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு?

நிரவ் மோடிக்கு ஹோலி எப்படி போச்சு?

play button 00:42 கவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்

கவுதம் காம்பிர் 2வது இன்னிங்ஸ்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X