Advertisement

விளையாட்டு » மாவட்ட செஸ் போட்டி ஜனவரி 08,2019 17:56 IST

விளையாட்டு » மாவட்ட செஸ் போட்டி ஜனவரி 08,2019 17:56 IST

கோவை விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, என். மகாலிங்கம் செஸ் அகாடமி இணைந்து நடத்தும், மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான 'டீம்' செஸ் போட்டி, கல்லூரி வளாகத்தில் நடந்தது. 67 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் ஐந்து சுற்றாக நடத்தப்பட்டன. அதிக புள்ளிகள் பெற்ற, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி அணியின் நிஷான் - சித்தார்த் சதீஷ் ஜோடி முதலிடத்தை பிடித்தது. சின்மையா சி.பி.எஸ்.இ., பள்ளியின் சர்வேஸ்வரன் - விஷ்வேஸ்வரன் ஜோடி இரண்டாமிடத்தையும்; சின்மையா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் ஜெயஸ்ரீ - மிதுன்குமார் ஜோடி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.


play button 01:18 ஜாமினில்  வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்

ஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்

play button 01:45 தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை

play button 00:29 பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா

play button 00:37 தாயை கொன்று  தற்கொலைக்கு முயன்ற மகன் கைது

தாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது

play button 01:24 வேங்கடமுடையானுக்கு வஸ்திர மரியாதை

வேங்கடமுடையானுக்கு வஸ்திர மரியாதை

play button 16:42 உணர்வு பத்திரிக்கையாளர் சந்திப்பு

உணர்வு பத்திரிக்கையாளர் சந்திப்பு

play button 00:34 வரதராஜபெருமாள் கோயில் தேர்த்திருவிழா

வரதராஜபெருமாள் கோயில் தேர்த்திருவிழா

play button 01:26 ரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன?

ரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன?

play button 00:39 அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா

அங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா

play button 08:38 தமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா ? நடிகை இந்திஜா விளக்கம்

தமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா ? நடிகை இந்திஜா விளக்கம்

play button 01:26 பிரான்ஸ்  தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை

பிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை

play button 00:36 மாங்கனி திருவிழா

மாங்கனி திருவிழா

play button 00:38 பெருவுடையார் திருக்கல்யாணம்

பெருவுடையார் திருக்கல்யாணம்

play button 00:49 சென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்

சென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்

play button 00:57 18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா?

18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா?

play button 04:41 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-07-2019 | Short News Round Up | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-07-2019 | Short News Round Up | Dinamalar

play button 01:14 தொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி

தொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி

play button 02:10 கோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்

கோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்

play button 00:32 இறந்து கிடந்த புலி; விஷம் வைக்கப்பட்டதா?

இறந்து கிடந்த புலி; விஷம் வைக்கப்பட்டதா?

play button 00:32 மழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி

மழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X