Advertisement

பொது » நீதிமன்றங்களோடு விளையாடாதீர்கள் - நீதிபதிகள் குட்டு ஜனவரி 09,2019 00:00 IST

பொது » நீதிமன்றங்களோடு விளையாடாதீர்கள் - நீதிபதிகள் குட்டு ஜனவரி 09,2019 00:00 IST

கரூர் நகராட்சிக்கென புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, சரவணன் என்பவர் ஐகோர்ட் மதுரைகிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ஹர்மந்தர் சிங், ஆணையர் பிரகாஷ், கருர் நகராட்சி பொறுப்பு ஆணையர் ராஜேந்திரன் நேரில் ஆஜராகினர். வேறு பொருத்தமான இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடமே சிறந்தது என பதில்மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இப்போது கூறுவது ஏற்கத்தக்கதல்ல என, நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், நீதிமன்றங்களோடு விளையாடாதீர்கள். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் எனவும் ஆட்சியாளர்கள் மாறலாம். அரசு மாறாது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றனர். தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த செயலர் ஹர்மிந்தர் சிங், முதல்வரோடு கலந்தாலோசித்த பின்னரே உறுதியளிக்க இயலும் என்றார். நீதிமன்ற உத்தரவை நிபந்தனையுமின்றி நடைமுறைப்படுத்துவதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யக் கோரி, வழக்கை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 07:45 இசை குயில் பி.சுசீலாவுக்கு பிறந்தநாள்

இசை குயில் பி.சுசீலாவுக்கு பிறந்தநாள்

play button 01:00 துப்பாக்கிச்சூட்டில் பலியான மாவோயிஸ்ட் உடல்தகனம்

துப்பாக்கிச்சூட்டில் பலியான மாவோயிஸ்ட் உடல்தகனம்

play button 01:24 கோயில்கள் அசிங்கம்  என்கிறார் திருமாவளவன்

கோயில்கள் அசிங்கம் என்கிறார் திருமாவளவன்

play button 00:49 ஐசிஎப் மற்றும் கிழக்கு இரயில்வே கைப்பந்து போட்டிகள்

ஐசிஎப் மற்றும் கிழக்கு இரயில்வே கைப்பந்து போட்டிகள்

play button 00:36 லாரியில் கடத்தப்பட்ட ஸ்பிரிட் பறிமுதல்

லாரியில் கடத்தப்பட்ட ஸ்பிரிட் பறிமுதல்

play button 01:05 குடும்ப பிரச்னையால்  குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை

குடும்ப பிரச்னையால் குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை

play button 01:14 வனத்துறைக்கு சென்ற கோல்ப் கிளப் நிலம்

வனத்துறைக்கு சென்ற கோல்ப் கிளப் நிலம்

play button 00:40 மாவட்ட அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு

மாவட்ட அறிவியல் கண்காட்சி பரிசளிப்பு

play button 01:15 பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளது

பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளது

play button 00:44 பவித்ர உற்சவ தீர்த்தவாரி

பவித்ர உற்சவ தீர்த்தவாரி

play button 01:19 பவானியில் வீணாகும் நீர்; தடுப்பணைகள்  கட்டி தேக்கலாம்

பவானியில் வீணாகும் நீர்; தடுப்பணைகள் கட்டி தேக்கலாம்

play button 00:14 கோயிலில் 40 பவுன் நகைகள் திருட்டு

கோயிலில் 40 பவுன் நகைகள் திருட்டு

play button 05:21 செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 14-11-2019 | பகல் 12 மணி | Dinamalar

play button 07:25 ரபேல் ஒப்பந்தம் ஊழல் நடந்ததா?  Rafale: A Timeline

ரபேல் ஒப்பந்தம் ஊழல் நடந்ததா? Rafale: A Timeline

play button 01:23 'பதில் சொல்...  அமெரிக்கா செல்..'

'பதில் சொல்... அமெரிக்கா செல்..'

play button 08:01 ஐயப்பனின் தாந்திரீக புத்தக ஆதாரம் | Sabarimala verdict | Saideepak | Entry of women| Hariharan | Dinamalar

ஐயப்பனின் தாந்திரீக புத்தக ஆதாரம் | Sabarimala verdict | Saideepak | Entry of women| Hariharan | Dinamalar

play button 00:39 கடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்

கடலை குப்பையாக்கும் இந்தியா: டிரம்ப் புகார்

play button 00:53 பவனுக்கு  3 பொண்டாட்டி ஜெகனுக்கு  என்னா வந்துது?

பவனுக்கு 3 பொண்டாட்டி ஜெகனுக்கு என்னா வந்துது?

play button 00:56 ரத்தம் குடிக்கும்  அபூர்வ விலங்கு

ரத்தம் குடிக்கும் அபூர்வ விலங்கு

play button 00:32 வாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்

வாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X