பொது » அவனியாபுரம் ஜல்லிகட்டு குழு: நீதிமன்றம் நியமிக்கும் ஜனவரி 10,2019 00:00 IST
அவனியாபுரம் ஜல்லிகட்டுக்கான குழுவை நீதிமன்றமே அமைக்கும் எனவும் ஆணையாளர் குழு தலைமையில் தான் ஜல்லிகட்டு நடத்தப்படும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதை மனுதாரர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
வாசகர் கருத்து