சிறப்பு தொகுப்புகள் » 1000 ரூபாய்க்கு தடை | Makkal Enna Soldranga | Makkal Karuthu ஜனவரி 10,2019 13:00 IST
அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவது தவறில்லை; வசதி படைத்தவர்களுக்கும் 1000 ரூபாய் வழங்க அவசியம் என்ன? என கேள்விகளை அரசிடம் நீதிபதிகள் கேட்டனர்.
வாசகர் கருத்து